யூலியன் நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 82 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 3:
வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 [[நிமிடம்|நிமிடங்கள்]] குறைவானதாகும். யூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இதனால் யூலியன் நாட்காட்டி காலப்போக்கில் கைவிடப்பட்டு பதிலாக [[கிரெகொரியின் நாட்காட்டி]] பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, [[கிபி]] [[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டளவில்]], சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன.
 
[[20ம் நூற்றாண்டு]] வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருகிறது<ref>[[கிரேக்க நாடு|கிரேக்கம்]] திருத்தப்பட்ட யூலியன் நாட்காட்டியைப் பயன்படுத்துவதாக Nautical Almanac Offices of the UK and the US (1961, p. 416) தெரிவிக்கிறது.</ref>. [[கத்தோலிக்கத் திருச்சபை|ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை]], கீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள் மற்றும் [[சீர்திருத்தத் திருச்சபை]]கள் கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும், [[கிழக்கு மரபுவழி திருச்சபை]] [[உயிர்த்த ஞாயிறு]] போன்ற புனித நாட்களைக் கணக்கிடுவதற்கு யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்துகின்றது<ref>பின்லாந்து மரபுவழித் திருச்சபை கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகிறது. Bishop Photius of Triaditsa, [http://orthodoxinfo.com/ecumenism/photii_2.aspx "The 70th Anniversary of the Pan-Orthodox Congress, Part II of II"]</ref>. [[வட ஆப்பிரிக்கா]]வின் பெர்பெர் மக்கள் யூலியன் நாட்காட்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யூலியன்_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது