பால்வினைத் தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 16:
 
பாலியல் தொழில் செய்யும் பெண்களை சமூகப் பொதுவாழ்விலிருந்து ஓரங்கட்டுவதை இல்லாது செய்வதற்கும் அவர்கள் மீது அவர்களைச் சார்ந்தோர் மீதும் படிந்திடும் சமூகக் கறைகளை நீக்கும் நோக்குடனும் விபச்சாரம், விபச்சாரி போன்ற சொற்கள் சமூகப் பாவனையிலிருந்து அகற்றப்படலாயின. "பாலியல் தொழில்", "பாலியல் தொழிலாளர்", "பாலியல் வியாபாரம்" போன்ற சொற்கள் பாலியல் தொழிலை, பெண்களின் தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை எனும் தளத்திலிருந்து சமூகத்தின் ஒரு பொதுப் பிரச்னை எனும் தளத்துக்கு கொண்டு வருவதற்கு உதவியுள்ளன.
 
இந்தியாவில் தினமும் 15 வயதுக்குட்பட்ட 40 டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள்<ref>{{cite web|url=http://tamilnews24x7.info/?p=3893 |title=டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் கொடுமை -வீடியோ!|publisher=TamilNews24x7|date= |accessdate=2013-11-26}}</ref>
 
{{துப்புரவு}}
"https://ta.wikipedia.org/wiki/பால்வினைத்_தொழில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது