உப்பு (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 78 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{dablink|இக்கட்டுரை [[வேதியியல்|வேதியியலில்]] பயன்படுத்தப்படும் '''உப்பு''' பற்றியது. நாள்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருளைப் பற்றி அறிய [[உப்பு]] கட்டுரையைப் பார்க்க.}}[[படிமம்:Chalcanthite-cured.JPG|thumb|நீல நிறத்தில் இருக்கும் செப்பு (II) சல்பேட்டு (copper(II) sulfate) உள்ள சால்க்காந்தைட்டு (chalcanthite) என்னும் கனிமம்]]
[[வேதியியல்|வேதியியலில்]] '''உப்பு''' (''salt'') என்பது ஒரு [[காடி]]யும், [[காரம் (வேதியியல்)|காரமும்]] சேர்ந்து வேதியியல் வினைப்படும் பொழுது நடுமை அடைகையில் உருவாகும் பொருள். உப்புகள் [[மின்ம முனைப்படும் சேர்மம்|மின்ம முனைப்படும் சேர்மங்கள்]] ஆகும். உப்புகளில் [[மின்மம்|நேர்மின்மம்]] கொண்ட நேர்முனையி அல்லது கேட்டயான் (cation) பகுதியும், [[மின்மம்|எதிர்மின்மம்]] கொண்ட எதிர்முனையி அல்லது ஆனையான் (anion) பகுதியும் கொண்ட ஆனால் மொத்தமாக மின்மம் ஏதுமற்ற, மின்மநடுநிலை கொண்ட ஒரு பொருள். பரவலாக அறிந்த, உணவில் சேர்க்கும் உப்பாகிய சோடியம் குளோரைடு (NaCl) ஓர் உப்பு. இதுபோல வேறு பல குளோரைடுகளும் கரிமமல்லா வேதிப்பொருள்களால் உருவாகும். அசிட்டேட்டு (CH<sub>3</sub>COO<sup>−</sup>) என்பன கரிம வேதியியல் வினைகளில் உருவாகும் கரிம வேதி உப்புகள்.
"https://ta.wikipedia.org/wiki/உப்பு_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது