"ஐசாக் அசிமோவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஐசாக் அசிமோவ்''' ([[ரஷ்ய மொழி]]: ''Айзек Азимов''; [[ஆங்கிலம்]]: ''Isaac Asimov'', பி. ஜனவரி 2, 1920 – இ. ஏப்ரல் 6, 1992) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[அறிபுனை]] எழுத்தாளரும், [[பாஸ்டன் பல்கலைக்கழகம்|பாஸ்டன் பலகலைக்கழகத்தின்]] [[உயிர் வேதியல்]] பேராசிரியராகவும் பணியாற்றியவர். அறிபுனைப் புத்தகங்களைத் தவிர வெகுஜன அறிவியல் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
 
அசிமோவ் அறிபுனை எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் எழுதிய ''ஃபவுண்டேஷன்'' (Foundation series) வரிசைப் புதினங்களும், ''ரோபோ'' (Robot series) வரிசைப் புதினங்களும் அறிபுனை இலக்கியத்தின் செம்மையான படைப்புகளாகக் கருதப்படுகின்றன. தனது வாழ்நாளில் 500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் 900090,000 கடிதங்களை எழுதிய அசிமோவ் [[தூவி தசம வகைப்படுத்தல்|தூவி தசம முறை]]யிலுள்ள ([[நூலகம்|நூலகப்]] பகுப்பு முறை) பத்து துறை பகுப்புகளில் ஒன்பது துறைகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எழுதாத ஒரே துறை - [[மெய்யியல்]] மற்றும் [[உளவியல்]]. அசிமோவ் வாழ்ந்த காலத்தில் அறிபுனை இலக்கியத்தின் முப்பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (மற்ற இருவர் [[ஆர்தர் சி. கிளார்க்]]கும் [[ராபர்ட் ஏ. ஹெய்ன்லீன்|ராபர்ட் ஹெய்ன்லீனும்]]). புதினங்கள் தவிர குறுநாவல்கள், சிறுகதைகள், அபுனைவு கட்டுறைகள் போன்ற வடிவங்களிலும் அசிமோவ் எழுதியுள்ளார்.
 
==வாழ்க்கைச் சரித்திரம்==
அசிமோவுக்கு 1977ல் மாரடைப்பு ஏற்பட்டு, டிசம்பர் 1983ல் மூன்று மாற்று வழி இணைப்பறுவை (பை பாஸ் சர்ஜரி) செய்யப்பட்டது. ஏப்ரல் 6, 1992ல்
அசிமோவ் இறந்த போது தன் சகோதரர் ஸ்டான்லி அசிமோவின் மரணத்திற்க்கு இதயம் மற்றும் சிறுநீரகம் செயலிழந்த்தே காரணம் என கூறினார். பத்து வருடங்கள் கழித்து ஜேனட் ஜெப்சன் எழுதிய ''அசிமோவின் சுயசரிதை'' எனும் புத்தகத்தில் ஐசாக் அசிமோவின் இதயம் மற்றும் சிறுநீரகம் செயலிழக்க காரணம், பை பாஸ் அறுவை சிகிச்சையின் போது தான் பெற்ற எச்.ஐ.வி எனும் கிருமி கலந்த இரத்தமே ஆகும் என எழுதி இருந்தார். அவர் அந்த புத்தகத்தின் இறுதியுரையில் அசிமோவின் டாக்டர்கள் இதை முன்னரே வெளியிடாதற்க்கு காரணம் தன் குடும்ப உறவினர்களுக்கும் இத்தகைய நோய் தாக்கி இருக்க கூடும் எனும் தவறான அபிப்ராயம் மக்களுக்கு வந்து விட கூடாது என்பதற்காக தான் எனவும் எழுதி இருந்தார்.
 
 
 
 
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
# Asimov, Isaac. In Memory Yet Green. "The date of my birth, as I celebrate it, was January 2, 1920. It could not have been later than that. It might, however, have been earlier. Allowing for the uncertainties of the times, of the lack of records, of the Jewish and Julian calendars, it might have been as early as October 4, 1919. There is, however, no way of finding out. My parents were always uncertain and it really doesn't matter. I celebrate January 2, 1920, so let it be."
# Asimov, Stanley (1996). Yours, Isaac Asimov. "My estimate is that Isaac received about 100,000 letters in his professional career. And with the compulsiveness that has to be a character trait of a writer of almost 500 books, he answered 90 percent of them. He answered more than half with postcards and didn't make carbons of them. But with the 100,000 letters he received, there are carbons of about 45,000 that he wrote."
# Seiler, Edward; Jenkins, John H. (June 27, 2008). [http://www.asimovonline.com/asimov_FAQ.html#others11 "Isaac Asimov FAQ"]. Isaac Asimov Home Page. Retrieved July 2, 2008.
# [https://en.wikipedia.org/wiki/Carl_Freedman Freedman, Carl] (2000). Critical Theory and Science Fiction. Doubleday. p. 71
# [http://planetarynames.wr.usgs.gov/Feature/14567 "USGS Gazetteer of Planetary Nomenclature, Mars: Asimov".] Retrieved September 4, 2012.
# [http://www.asimovonline.com/asimov_FAQ.html#non-literary12 Isaac Asimov FAQ,] asimovonline.com
# [http://www.legacy.com/obituaries/newsday/obituary.aspx?n=marcia-repanes-asimov&pid=149980085&fhid=3923 "Marcia (Asimov) Repanes"]. Newsday. April 4, 2011. Retrieved August 11, 2011.
# Asimov, Isaac (1994). I. Asimov: A Memoir. Bantam Books. pp. 2–3. [https://en.wikipedia.org/wiki/Special:BookSources/0-553-56997-X ISBN 0-553-56997-X].
# Asimov, Isaac (1979). In Memory Yet Green. Avon Books. p. 32. [https://en.wikipedia.org/wiki/Special:BookSources/1-57392-968-9 ISBN 0-380-75432-0].
# Asimov, Isaac. I. Asimov: A Memoir, ch. 5. Random House, 2009. [https://en.wikipedia.org/wiki/Special:BookSources/0-380-75432-0 ISBN 0-307-57353-2]
# [http://www.archive.org/details/openmind_ep48 Video: Asimov at 391 (1988)]. The Open Mind (TV series). 1988. Retrieved February 21, 2012.
# [https://en.wikipedia.org/wiki/James_Gunn_(author) Gunn, James] (1982). Isaac Asimov: The Foundations of Science Fiction. Oxford: Oxford University Press. pp. 12–13, 20. [https://en.wikipedia.org/wiki/Special:BookSources/0-19-503059-1 ISBN 0-19-503059-1].
# [http://wiredforbooks.org/isaacasimov/ Isaac Asimov Interview with Don Swaim (1987)]
# Asimov, Isaac (1980). In Joy Still Felt: The Autobiography of Isaac Asimov, 1954–1978. Garden City, New York: Doubleday. [ https://en.wikipedia.org/wiki/Special:BookSources/0-385-15544-1ISBN 0-385-15544-1].
# [http://www.americanhumanist.org/Humanism/Humanist_Manifesto_II "Humanist Manifesto II"]. American Humanist Association. Retrieved October 2, 2012.
# [http://www.csicop.org/news/press_releases/show/sixteen_notable_figures_in_science_and_skepticism_elected_csi_fellows "Sixteen Notable Figures in Science and Skepticism Elected CSI Fellows"]. Committee for Skeptical Inquiry. Retrieved 11 October 2012.
# Blackmore, Susan. [http://www.newscientist.com/article/mg12717254.900--forum-playing-with-fire--firewalking-with-the-wessex-skeptics--.html "Playing with fire / Firewalking with the Wessex Skeptics"]. New Scientist. Retrieved 11 October 2012.
# [http://www.csicop.org/about/csi_fellows_and_staff "CSI Fellows and Staff"]. [https://en.wikipedia.org/wiki/Committee_for_Skeptical_Inquiry Committee for Skeptical Inquiry.] Retrieved 11 October 2012.
# [http://www.nytimes.com/1992/04/07/books/isaac-asimov-whose-thoughts-and-books-traveled-the-universe-is-dead-at-72.html?scp=7&sq=Asimov+Isaac&st=cse "Isaac Asimov, Whose Thoughts and Books Traveled the Universe, Is Dead at 72"]. New York Times. April 7, 1992. p. B7. Retrieved September 4, 2012.
# [http://www.locusmag.com/2002/Issue04/Letter.html "Locus Online: Letter from Janet Asimov"]. April 4, 2002. Retrieved January 17, 2007.
# Asimov, Isaac (1983). "4 The Word I Invented". [https://en.wikipedia.org/wiki/Counting_the_Eons Counting the Eons. Doubleday.] "Robotics has become a sufficiently well developed technology to warrant articles and books on its history and I have watched this in amazement, and in some disbelief, because I invented … the word"
# [http://www.locusmag.com/index/yr2000/s3.htm "Atmosphere in Space Cabins and Closed Environments"]. Locusmag.com. Retrieved 2012-06-23.
# [http://www.amacad.org/publications/BookofMembers/ChapterA.pdf "Book of Members, 1780–2010: Chapter A"]. American Academy of Arts and Sciences. Retrieved April 25, 2011.
# Jenkins, John. [http://www.asimovreviews.net/NonAsimov/White.html "Review of an Asimov biography, The Unauthorized Life"]. Retrieved September 4, 2012.
# [http://databases.unesco.org/xtrans/stat/xTransStat.a?VL1=A&top=50&lg=0 Index Translationum database]
# [http://www.libraries.wvu.edu/collections/exhibits/asimov/ WVU Libraries Asimov Collection.] Retrieved September 04, 2012.
 
 
==வெளி இணைப்புகள்==
146

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1557872" இருந்து மீள்விக்கப்பட்டது