ஐசாக் அசிமோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
===கல்வியும், பணியும்===
அசிமோவ் சிறு வயதிலேயே அறிவயல் புனை கதைகளை படிக்க தொடங்கினார். ஆனால் அவரது தந்தையோ அவற்றை படிப்பது வீண் வேலை என்பார். அதற்க்கு அசிமோவ் அது அறிவியல் எனும் தலைப்பை கொண்டுள்ளது எனவே அது கல்வி சார்ந்தது என கூறுவார். அசிமோவ், தன் 11 வயதின் போது சொந்தமாக கதை எழுதினார், 19வயதின் போது அவரது அறிவியல் புனைக்கதைகள் நாளிதழ்களில் வெளியாகி அவருக்கு விசிறிகள் உருவானதை உண்ர்ந்தார். அசிமோவ் நியுயார்க் சிட்டி பப்லிக் பள்ளியிலும், ப்ரூக்ளின் ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும் படித்தார். 15 வயதில் சேத் லோ ஜூனியர் கல்லூரியில் விலங்கியல் சேர்ந்து பின்னர் பூனைகளை சோதனைக்காக வெட்டுவதை ஏற்றுகொள்ள முடியததால் இரண்டாம் பருவத்தின் போது வேதியலில் சேர்ந்தார். 1938ல் சேத் லோ ஜூனியர் கல்லூரி மூடப்பட்ட பின் தற்போதைய கொலும்பியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1939ல் வேதியலில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் அவர் அதே பல்கலை கழகத்தில் சேர்ந்து 1938ல் வேதியலில் முதுநிலை பட்டம் பெற்று, 1948ல் உயிர்வேதியலில் டாக்டர் பட்டம் பெற்றார். இடையில் 3 வருடம் பிலடெல்பியா கடற்ப்படை விமான நிலையத்தில் வேலை செய்து வந்தார்.
டாக்டர் பட்டம் பெற்ற பின் பாஸ்டன் மருத்துவியல் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக சேர்ந்தார். 1958ல் இருந்து முழு நேர எழுத்தாளர் ஆனார், அவ்வருமானம் தன் ஆசிரியர் வருமானத்தை விட அதிகரித்தது. பின்னர் 1979ல் பாஸ்டன் பல்கலைக்கழகம் அவர் எழுத்தை கவுரவ படுத்தும் விதமாக உயிர்வேதியலில் அவரை பேராசிரியராக பணியமர்த்தி அவரை பெருமைப்படுத்தியது. அசிமோவின் 1956லிருந்தான தனிப்பட்ட ஆவணங்கள் பல்கலை கழககத்தின் ''முகர் நினைவு நூலகத்தில்நூலக''த்தில் ஆவணப்படுத்த படப்பட்டு வந்தது. இந்த ஆவணங்கள் 464 பெட்டிகள் அல்லது 71 மீட்டர் அலமாரி இடத்தை நிரப்பக் கூடியதாக உள்ளது.
 
===தனிப்பட்ட வாழ்க்கை===
146

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1557877" இருந்து மீள்விக்கப்பட்டது