"பாப் டிலான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Guardian +தி கார்டியன்)
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-BBC +பிபிசி))
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Guardian +தி கார்டியன்))
http://www.nashuatelegraph.com/apps/pbcs.dll/article?AID=/20071111/ENCORE01/311110065/-1/ENTERTAINMENT | author = Weeks, Linton| accessdate = 2008-09-11| title = The Joys of Dylan the DJ| publisher = ''[[The Telegraph (Nashua)]]''| date = 2007-11-11}}</ref> 2009 ஏப்ரல் மாதத்தில், டிலான் தனது வானொலி வரிசையின் 100வது நிகழ்ச்சியை ஒலிபரப்பினார்; “குட்பை” என்பது தான் கருப்பொருளாய் இருந்தது. இதில் இசைக்கப்பட்ட இறுதி இசைத்தட்டு வுடி குத்ரியின் “ஸோ லாங், இட்ஸ் பீன் குட் டு க்நோ யஹ்” என்பதாகும். டிலானின் வானொலி ஒலிபரப்பு காலம் முடிவு பெற்றிருக்கலாம் என்பதான ஊகத்திற்கு இது இட்டுச் சென்றது.<ref>{{cite web| url = http://www.nydailynews.com/entertainment/tv/2009/04/20/2009-04-20_bob_dylans_theme_time_radio_hour_his_time_might_be_up.html| title = Bob Dylan’s Theme Time Radio Hour: His time might be up| author = Hinckley, David| date = 2009-04-19| accessdate = 2009-05-16| publisher = New York Daily News}}</ref>
 
ஆகஸ்டு 29, 2006 அன்று, டிலான் தனது ''மாடர்ன் டைம்ஸ்'' இசைத்தொகுப்பை வெளியிட்டார். நவீன கால ஒலிப் பதிவுகளின் தரத்தை விமர்சித்த டிலான் தனது புதிய பாடல்கள் “அவற்றை இசைமனையில் பதிவு செய்த சமயத்தில் பத்து மடங்கு மேம்பட்டு ஒலித்ததாய்” ''ரோலிங் ஸ்டோன்'' பேட்டியில் தெரிவித்தார்.<ref>{{cite news | url = http://www.rollingstone.com/news/story/11216877/the_modern_times_of_bob_dylan_a_legend_comes_to_grips_with_his_iconic_status/print| author = [[Jonathan Lethem]] | title = The Genius of Bob Dylan| accessdate = 2008-09-07| publisher = ''[[Rolling Stone]]''| date = 2006-08-21}}</ref> டிலானின் குரல் சற்று கரகரப்பாய் இருந்தது என்றாலும் (''தி கார்டியனுக்கு'' எழுதும் ஒரு விமர்சகர் இந்த இசைத்தொகுப்பில் அவர் பாடியிருந்ததை “மரண முனகல்”<ref>{{cite news| url = http://www.guardian.co.uk/music/2006/aug/25/popandrock.shopping3 | author = Petridis, Alex| title = Bob Dylan's ''Modern Times''| accessdate = 2006-09-05| publisher = ''[[Theதி Guardianகார்டியன்]]''| date = 2006-08-28}}</ref> போல் இருந்ததாக குணாதிசயப்படுத்தினார்) பல விமர்சகர்களும் இந்த இசைத்தொகுப்பை புகழ்ந்தனர். பலரும் இதனை ''டைம் அவுட் ஆஃப் மைண்ட்'' மற்றும் ''“லவ் அண்ட் தெஃப்ட்”'' ஆகியவற்றைத் தழுவிய ஒரு வெற்றிகரமான வரிசையின் இறுதித் தவணை என்பதாய் வர்ணித்தனர்.<ref>{{cite news| url = http://www.metacritic.com/music/artists/dylanbob/moderntimes
| title = ''Modern Times''| accessdate = 2008-09-07| publisher = [[Metacritic]]}}</ref> ''மாடர்ன் டைம்ஸ்'' அமெரிக்க இசைத்தொகுப்பு வரிசையில் முதலிடத்தில் நுழைந்தது. இதன்மூலம் 1976 ஆம் ஆண்டின் ''டிஸைர்'' <ref>{{cite web
| url = http://www.nme.com/news/bob-dylan/24234| title = Dylan gets first US number one for 30 years| date = 2006-09-07 | publisher = ''[[NME]]'' | accessdate = 2008-09-11}}</ref> இசைத்தொகுப்புக்குப் பிறகு இந்த இடத்தை எட்டும் டிலானின் முதல் இசைத்தொகுப்பாக இது ஆனது.
| url = http://www.bjorner.com/DSN30690%20-%202008%20Canada%20Fall%20Tour.htm#DSN30890| title = Bjorner's Still On The Road: New York; November 21, 2008| date = 2008-12-18| accessdate = 2009-05-02
| publisher = bjorner.com}}</ref> டிலானின் இசை நிகழ்ச்சிகள் கணிக்க முடியாதபடி இருக்கும்.<ref>2000களின் மத்திய காலம் முதல் டிலானின் நேரலை நிகழ்ச்சிகளின் சாதகங்கள் குறித்து ஆண்டி கெர்ஷாவுடன் மார்க் எலென் விவாதிக்கிறார், முதன்முதலில் பிபிசி ரேடியோ ஃபோரில் ஒலிபரப்பானது, டிசம்பர் 5, 2005, மறுஉருவாக்கம்: {{cite web
| url = http://www.wordmagazine.co.uk/content/1037-dylan-argument-full| title = That Dylan Argument In Full| accessdate = 2008-09-07| publisher = ''[[The Word (magazine)|The Word]]''}}</ref> அவரது ஏற்பாடுகளையும் குரல் அணுகுமுறையையும் ஒவ்வொரு இரவும் மாற்றிக் கொண்டே இருப்பார். இது அவரது ரசிகர்களில் சிலருக்கு அதிருப்தியும் அளிப்பதுண்டு.<ref>முய்ர், ''Razor's Edge'' , பக். 187–197.</ref> டிலானின் நிகழ்ச்சிகள் குறித்த திறனாய்வுரீதியான கருத்து பிளவுபட்டே உள்ளது. தனது செறிவான கருத்தாழமிக்க பாடல்களை வெற்றிகரமாக ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வழியை டிலான் கண்டறிந்திருப்பதாக ரிச்சர்டு வில்லியம்ஸ் மற்றும் ஆண்டி கில் ஆகிய விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.<ref>{{cite web| url = http://www.guardian.co.uk/music/2009/apr/28/bob-dylan-review| title = Bob Dylan at Roundhouse, London| author = Williams, Richard| date = 2009-04-28| accessdate = 2009-05-02| publisher = ''[[Theதி Guardianகார்டியன்]]''}}</ref><ref>{{cite web| url = http://www.independent.co.uk/arts-entertainment/music/reviews/bob-dylan-o2-arena-london-1674751.html| title = Dylan's times ain't a-changin'| author = Gill, Andy| date = 2009-04-27| accessdate = 2009-05-02| publisher = ''[[The Independent]]''}}</ref> மற்றவர்களோ, “மாபெரும் பாடல் வரிகளை இவர் மென்று, கடித்து, துப்பி மொத்தத்தில் புரிந்து கொள்ளவியலாமல் பண்ணி விடுகிறார்”<ref>{{cite web
| url = http://www.telegraph.co.uk/culture/music/bob-dylan/5229391/Bob-Dylan-The-Roundhouse.html| title = Bob Dylan - live review| author = McCormick, Neil| date = 2009-04-27| accessdate = 2009-05-02
| publisher = The Telegraph}}</ref> என்று இவரது குரல் பாணியை விமர்சிப்பதோடு, ரசிகர்களுடன் கலப்பதில் அவருக்கு ஆர்வமின்றி இருப்பதையும் விமர்சனம் செய்கின்றனர்.<ref>{{cite web| url = http://www.wordmagazine.co.uk/content/my-night-roundhouse-with-bob-dylan| title = My night at the Roundhouse with Bob Dylan| author = Lewry, Fraser| date = 2009-04-27| accessdate = 2009-05-02
84,465

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1558035" இருந்து மீள்விக்கப்பட்டது