"எல்விஸ் பிரெஸ்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

141 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox Musical artist
|Name = எல்விஸ் பிரெஸ்லி
|Img = Elvis Presley 1970Elvis_in_Milton_Berle_Show.jpg
|Img_capt = 1970ல்மில்டன் பெர்லெ நிகழ்ச்சியில் எல்விஸ்
|Img_size = <!-- Only for images narrower than 220 pixels -->
|Landscape =
|Background = தனிப்_பாடகர்
|Birth_name = எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி
|Alias = எல்விஸ், த கிங், ராக் அன்ட் ரோலின் மன்னன்
<ref>{{cite web|url = http://www.elvispresleymusic.com.au/elvis_presley_1953_1955.html |title = Elvis Presley 1953–1955 : The Hillbilly Cat |accessdate = 2008-08-16}}</ref>
|Born = {{birth date|mf=yes|1935|1|8|mf=y}
|Height = {{Height|feet=6}}
===இளமை பருவம்===
நவம்பர் 1948, பிரெஸ்லி குடும்பம் மெம்பிஸ், டென்னஸ்ஸிக்கு குடிபெயர்ந்தனர். ஒரு வருடம் அவர்கள் தங்கும் விடுதிகளில் இருந்த பின்னர் 2 படுக்கை அறை வசதி கொண்ட வாடகை இல்லம் அவர்களுக்கு கிடைத்தது. ஹும்ஸ் உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்த அவருக்கு இசை பாடத்தில் மிக குறைவான மதிப்பெண்களே கொடுக்கப்பட்டன. பிரெஸ்லியின் ஆசிரியர் "உனக்கு பாடுவதில் எந்த தகுதியும் இல்லை" என்பதை கூற கேட்ட பிரெஸ்லி அடுத்த நாள் தன் கிதாரை கொண்டு வந்து அப்போதைய பிரபலமான பாடல் ''கீப் தெம் கோல்ட் ஐஸி ஃபிங்கர்ஸ் ஆஃப் மீ'' எனும் பாடலை பாடி தன்னை நிருபிக்க எண்ணினார். பின்னொரு நாள் அவரின் பள்ளி தோழர், அவ்வாசிரியர் முடிவாக எல்விஸ் பிரெஸ்லி நன்கு பாடுகிறார் என்பதை ஒப்பு கொண்டதாக நினைவு கூறுகிறார். அவர் பெரும்பாலும் பொது இடத்தில் பாடுவதை தவிர்த்தார், அவ்வபோது தன் வகுப்பு மாணவர்கள் தன்னை அம்மா பிள்ளை என்று கேலி செய்வுதும் உண்டு. 1950ல் அவர் முறையாக, தினந்தோறும், ஜெஸ்ஸெ லீ டென்சன் எனும் தன்னை விட இரண்டு வயது மூத்த தன் அண்டை வீட்டாரிடம் கிதார் பழக ஆரம்பித்தார். அவர்களுடன் மற்ற மூவரும் சேர்ந்து அவ்வபோது தாங்கள் வசிக்கும் இடைங்களை சுற்றி வாசிப்பர். அந்த வருடம் செப்டம்பர் மாதம் அவருக்கு லோயவ்'ச் ஸ்டேட் தியேட்டரில் தன் பாடல் கச்சேரியை அரங்கேற்றினார் அதை தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தன.
 
 
 
146

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1558150" இருந்து மீள்விக்கப்பட்டது