"மாக்னசு கார்ல்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

430 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன்''' (''ஸ்வென் மாக்னஸ் ஓன் கார்ல்சன்''; ''Sven Magnus Øen Carlsen'', பிறப்பு நவம்பர் 30, 1990) ஓர் [[நோர்வே]] [[சதுரங்கம்|சதுரங்க]] [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|கிராண்ட்மாஸ்டர்]] ஆவார். [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின்]] உலகத் தரவரிசையில் முதலிடம் எட்டிய இளம்திறனாளர் ஆவார். இவரது எலோ தரவுகோள் 2872ஆக உள்ளது. 2009ஆம் ஆண்டில் மிக விரைவாக ஆடப்படும் சதுரங்கப் போட்டியில் உலக வாகையாளர் பட்டத்தை வென்றார்.
==பட்டங்கள்==
*2009ஆம் ஆண்டில் மிக விரைவாக ஆடப்படும் சதுரங்கப் போட்டியில் உலக வாகையாளர் பட்டத்தை வென்றார்.
*2013ஆம் ஆண்டில் [[சென்னை]]யில் நடந்த ஆனந்துடனான 12 போட்டித் தொடரில், மூன்று போட்டிகளில் வென்று, ஏழு போட்டிகளை சமன் செய்தது சாம்பியன் பட்டத்தை வென்றார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1558157" இருந்து மீள்விக்கப்பட்டது