"சகாரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

558 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==தாவரங்களும் விலங்குகளும்==
 
சஹாராவின் பல பகுதிகள் மனிதர்களும்,விலங்குகளும் வாழ முடியாத் இடங்களாகும்.ஆனால் மனிதர்களும் விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வசித்து வருகின்றனர்<ref>"Sahara (desert, Africa) -- Britannica Online Encyclopedia". britannica.com. Retrieved 4 May 2010.</ref>.
 
[[File:GueltaCamels.jpg|thumb|சாடு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒட்டகக் கூட்டம்]]
இந்திய ஒட்டகங்களும் [[ஆடு]]களுமே சகாராவில் அதிகளவு காணப்படும் விலங்குகளாகும். பாலை நிலத்தில் வாழத் தகவமைத்துக்கொண்டுள்ளபடியால் ஒட்டகங்கள் இங்குள்ள நாடோடிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1558158" இருந்து மீள்விக்கப்பட்டது