சகாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 108:
 
==அமைவிடம்==
 
சஹாரா பாலைவனம் மேற்கில் அட்லாண்டிக் கடலும், வடக்கு திசையில் அட்லஸ் மலை மற்றும் மெடிட்டேரியன் கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக கொண்டுள்ளது.சஹாரா பாலைவனம் அல்ஜீரியா,சாட், எகிப்து, எரித்ரியா,லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான்,துனிசியா,மேற்கு சகாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது.இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மெடிட்டேரியன் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது.சஹாரா பாலைவனம் 9,065,000 சதுர கிலோமிட்டர் அளவு கொண்டது. ஆனால் இவ்வளவு காலத்திற்கேற்ப மாறுபடுகின்றது.
 
==சுற்றுசூழல்==
 
கடைசி பனி ஆண்டிற்கு பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது, பின் சிறிது சிறிதாக மீண்டும் பாலையாக மாறிவிட்டது என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.இது உலகிலேயே மிகவும் வெப்பம் மிகுந்த பகுதியாகும்.ஆனாலும் இது வறன்ட பகுதி இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
==தாவரங்களும் விலங்குகளும்==
"https://ta.wikipedia.org/wiki/சகாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது