மாந்தர்களின் தோல் நிறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தோல் நிறம் மனிதர்களுக்கு அடர் பழுப்பு நிறத்திலுருந்து மிதமான இள்ஞ்சிவப்பு-வெள்ளை நிறங்கள் வரை பலவிதங்களில் உள்ளன. தோல் நிறங்களில் வேறுபாடு உள்ளதர்க்கான காரணம் [[இயற்கைத் தேர்வு|இயற்கைத் தேர்வே]]. தோல் நிற பரிணமிப்பின் முக்கிய காரணம் தோலை ஊடுருவும் புற ஊதாக்கதிர்களை ஒழுங்கு முறைப்படுத்தவே.
 
பல விதமான காரணிகளால் மனிதனுடைய தோல் நிறம் முடிவு செய்யப்பட்டாலும், முக்கிய காரணியாக இருப்பது மெலனின் எனும் நிறமியாகும்.
 
 
http://puthiyaulakam.blogspot.in/2012/11/The-difference-in-the-color-of-human-skin.html
"https://ta.wikipedia.org/wiki/மாந்தர்களின்_தோல்_நிறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது