மாந்தர்களின் தோல் நிறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள்
படம்
வரிசை 1:
[[File:Coloured-family.jpg|right|thumb|370px|மனித தோலின் நிறத்திலிருக்கும் பரந்த படவேறுபாட்டைக் காட்டும், தென்னாப்பிரிக்காவில் உள்ள விரிந்த குடும்பம் ஒன்றின் உறுப்பினர்கள்.]]
தோல் நிறம் மனிதர்களுக்கு அடர் பழுப்பு நிறத்திலுருந்து மிதமான இள்ஞ்சிவப்புஇளஞ்சிவப்பு-வெள்ளை நிறங்கள் வரை பலவிதங்களில் உள்ளன. தோல் நிறங்களில் வேறுபாடு உள்ளதர்க்கான காரணம் [[இயற்கைத் தேர்வு|இயற்கைத் தேர்வே]]. தோல் நிற பரிணமிப்பின் முக்கிய காரணம் தோலை ஊடுருவும் புற ஊதாக்கதிர்களை ஒழுங்கு முறைப்படுத்தவே.
 
பல விதமான காரணிகளால் மனிதனுடைய தோல் நிறம் முடிவு செய்யப்பட்டாலும், முக்கிய காரணியாக இருப்பது மெலனின் எனும் நிறமியாகும்<ref name="தோலின் நிறம்">{{cite web | url=http://anthro.palomar.edu/adapt/adapt_4.htm | title=மெலனின் | publisher=Dennis O'Neil | accessdate=நவம்பர் 26, 2013}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மாந்தர்களின்_தோல்_நிறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது