மாந்தர்களின் தோல் நிறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தலைப்பு மாற்றக் கோரிக்கை
விக்கியாக்கம்
வரிசை 1:
{{பொருத்தமான தலைப்பு}}
[[File:Coloured-family.jpg|right|thumb|370px|மனித தோலின் நிறத்திலிருக்கும் பரந்த படவேறுபாட்டைக் காட்டும், தென்னாப்பிரிக்காவில் உள்ள விரிந்த குடும்பம் ஒன்றின் உறுப்பினர்கள்.]]
'''தோல் நிறம்''' மனிதர்களுக்கு அடர் [[பழுப்பு]] நிறத்திலுருந்து மிதமான [[இளஞ்சிவப்பு]]-[[வெள்ளை]] நிறங்கள் வரை பலவிதங்களில் உள்ளன. தோல் [[நிறம்|நிறங்களில்]] வேறுபாடு உள்ளதற்கான காரணம் [[இயற்கைத் தேர்வு|இயற்கைத் தேர்வே]]. முக்கியமாக உயிர்வேதியியல் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தோலை ஊடுருவும் [[புற ஊதாக்கதிர்]]களை ஒழுங்கு முறைப்படுத்தவே [[தோல்|தோலில்]] நிறமாற்றத்திற்கான [[பரிணாமம்]] நிகழ்ந்தது<ref name=jabl1>{{cite book|last=Muehlenbein|first=Michael|title=Human Evolutionary Biology|year=2010|publisher=Cambridge University Press|pages=192–213}}</ref>.
 
பல விதமான காரணிகளால் [[மனிதர்|மனிதனுடைய]] தோல் நிறம் முடிவு செய்யப்பட்டாலும், முக்கிய காரணியாக இருப்பது [[மெலனின்]] எனும் நிறமியாகும்<ref name="தோலின் நிறம்">{{cite web | url=http://anthro.palomar.edu/adapt/adapt_4.htm | title=மெலனின் | publisher=Dennis O'Neil | accessdate=நவம்பர் 26, 2013}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாந்தர்களின்_தோல்_நிறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது