உப்பு (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
கடு காடி, கடு காரங்களின் உப்புகள் ஆவியடையா நிலையில் இருப்பதால் மணமற்றதாக இருக்கும். வலுகுறைகாடிகள் அல்லது வலுகுறைகாரங்கள் ஈரப்பதத்தாலோ வேறு பல வேதி வினையாலோ பல்வேறு மணம் தரலாம்.
 
==கரைதிறன்==
 
பல அயனி சேர்மங்கள் [[நீர்]] அல்லது ஏனைய [[கரைப்பான்|கரைப்பான்களில்]] கரையக் கூடியனவாக உள்ளன. தனித்துவமான அயன் சேர்க்கைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு [[சேர்மம்|சேர்மமும்]] குறித்த ஒரு கரைப்பானில் தனக்கேயுரிய கரைதிறனைக் கொண்டுள்ளது.
 
[[பகுப்பு:உப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உப்பு_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது