4,216
தொகுப்புகள்
தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக [http://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு:ListUsers&group=sysop உள்ளேன்]. மேலும் [[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]], [[விக்கிப்பீடியா:விக்சனரி பார்|விக்சனரி பார்!]], [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்பிணைப்பி]] ஆகிய கருவிகளைத் வடிவமைத்துள்ளேன்.<ref>http://tawp.in/r/26zg விக்கியன்பு குறித்த ஆலமரத்தடிப் பேச்சு</ref><ref>http://tawp.in/r/2wa1 விக்சனரி பார்! திட்டப்பக்கம்</ref><ref>http://tawp.in/r/2cyp தொடுப்பிணைப்பித் திட்டப்பக்கம்</ref> தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினை மாற்ற ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன்.<ref>http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு47 இலச்சினை மாற்றம் தொடர்பான ஆலமரத்தடி ஒருங்கிணைப்புப் பணி</ref>. மேலும், முதற்பக்க வடிவமைப்பு மாற்றங்கள் சிலவும் செய்துவருகிறேன். முதற்பக்கப் பகுதிகளுள் ஒன்றான சிறப்புப் படக் கவனிப்பாளர். விக்கிப்பீடியாவைப் பரப்பும் நோக்கில், 6+ பட்டறைகளில் பேசியுள்ளேன்.<ref>http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பெப்ரவரி_6,_2011_கார்ட்டே_பிலாஞ்சு_பட்டறை_சென்னை கார்ட்டே பிலாஞ்சு பட்டறை, சென்னைத் தொழில்நுட்ப நிறுவனம் (MIT)</ref><ref>http://tawp.in/r/2g6x இந்திய லினக்சு பயனர் குழுவில் விக்கிப்பீடியா அறிமுகம், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT)</ref><ref>http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:செப்டம்பர்_17_2011,_கட்டற்ற_மென்பொருள்_நாள்_கடை,_சென்னை கட்டற்ற மென்பொருள்நாள் கடை, MIT</ref><ref>http://tawp.in/r/2vdy சேலம் பட்டறை</ref> <br />
== பங்களிப்புகள் ==
|
தொகுப்புகள்