சுவாகிலி மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''சுவாஹிலி மக்கள்''' கிழக்கு ஆபிரிக்கக் கரையோரப் பக...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
சுவாஹிலி என்னும் பெயர், கடற்கரையோரம் வாழ்பவர்கள் என்னும் பொருள்படும் ''சவாஹில்'' என்னும் [[அரபி]]ச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இம் மக்கள் [[சுவாஹிலி மொழி]]யைப் பேசுகிறார்கள். இவர்களில் பெரும்பாலேனோர் தாங்கள் வாழும் நாடுகளின் உத்தியோக பூர்வ மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள், இதன்படி, தான்சானியாவிலும், கெனியாவிலும் வாழும் சுவாஹிலிகள் [[ஆங்கிலம்|ஆங்கிலத்தையும்]], மொசாம்பிக்கிலும் சோமாலியாவிலும் உள்ளவர்கள் [[போத்துக்கேய மொழி]]யையும், [[காமரோஸ்]] நாட்டில் வாழ்பவர்கள் [[பிரெஞ்சு மொழி]]யையும் பேசுகிறார்கள். கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் சுவாஹிலி மொழி பேசுபவர்கள் எல்லோருமே சுவாஹிலிகள் அல்ல. சுவாஹிலிகள் அவர்களில் ஒரு சிறிய வீததினரே ஆவர்.
 
[[பகுப்பு:இனங்கள்]]
 
[[பகுப்பு:இனக்குழுக்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/சுவாகிலி_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது