பம்பலப்பிட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
'''பம்பலப்பிட்டி''' (''BambalapitiyaBambalapitti'') [[இலங்கை]]யின் தலைநகர் [[கொழும்பு|கொழும்பின்]] ஒரு நகர்ப் பகுதியாகும். '''கொழும்பு 4''' என்ற குறியீட்டுடன் [[காலி வீதி]]யில் கிட்டத்தட்ட 1.5 [[கிமீ]]கள் தூரம் இது பரந்துள்ளது. இதன் மேற்குப் பகுதியில் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]] தெற்கே [[வெள்ளவத்தை]], வடக்கே [[கொள்ளுப்பிட்டி]] ஆகியவையும் அமைந்துள்ளன. இங்கு [[தமிழர்]]கள் செறிந்து வாழ்கிறார்கள். இங்கு வழிபாட்டுத் தலங்களாக [[பம்பலப்பிட்டி கதிரேசன் கோயில்]], [[பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கவிநாயகர் கோயில்]], [[பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயில்]] ஆகியவை அமைந்துள்ளன. தமிழ்ப் பாடசாலையாக [[பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி]], [[பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி]] ஆகியவை அமைந்துள்ளன. இது தவிரப் பல [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழியூடாகக் கற்பிக்கப்படும் சர்வதேசப் பாடசாலையும் அமைந்துள்ளது.
 
{{Suburbs of Colombo}}
"https://ta.wikipedia.org/wiki/பம்பலப்பிட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது