கடுங்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 87:
==பயன்பாடுகள்==
 
கடுங்கரி கி.மு நான்கில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.கற்காலத்தில் மண்பாண்டங்களில் வரையப்பட்ட ஓவியங்களுக்கு வண்ணமிட இவை பயன்படுத்த்ப்பட்டு வந்துள்ளன.1565-க்கு முன்னர் உள்ளூர் செம்மறி ஆடுகளைக் குறிக்க கடுங்கரி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது<ref name="Cambridge">{{Cite book|title=The Cambridge ancient history, Volume 3, Part 1 |first= John|last= Boardman|chapter=The Neolithic-Eneolithic Period|pages= 31–32}}</ref>.முத்லாம்முதலாம் எலிசபத் மகாராணியின் காலத்தில் கடுங்கரி ஆங்கிலேயரின் கடற்படை வீரர்கள் பீரங்கி அச்சுகளில் பயன்படுத்த்ப்பட்டுள்ளனர்.அப்போது கடுங்கரி சுரங்கம் முழுதும் அரசின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர்.
 
இது [[மின்பொறி விளக்கு]] [[மின்வாயி]]கள் போன்றவற்றிற்குப் பயன்படுகிறது.கடுங்கரி , [[களிமண்|களிமண்ணுடன்]] இணைந்து பென்சிலில் எழுதுவதற்கு பயன்படுகிறது.இது இயந்திர சாதனங்கள் மென்மையான இயங்க ஒரு மசகு எண்ணெய்(lubricant) போல் பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கடுங்கரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது