"கல்வட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,466 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Bot: Migrating 75 interwiki links, now provided by Wikidata on d:q39671 (translate me))
{{Infobox World Heritage Site
[[படிமம்:Stonehenge_Total.jpg|thumb|300px|right|ஸ்டோன்ஹெஞ்]]
| WHS = ஸ்டோன்ஹெஞ்ச்
| Image = [[File:Stonehenge Clouds.jpg|300px|2007ல் ஸ்டோன்ஹெஞ்ச்]]
| State Party = ஐக்கிய அரசு
| Type = கலாச்சார நினைவுச்சின்னம்
| Region = ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
| Year = 1986
| Session = 10th
| locmapin = வில்ட்ஷையர்
| latitude = 51.178844
| longitude = -1.826189
| map_caption = ஸ்டோன்ஹெஞ்சின் அமைவிடம் காட்டும் வரைப்படம்
}}
 
'''ஸ்டோன்ஹெஞ்ஸ்டோன்ஹெஞ்ச்''' என்பது வில்ட்ஷையர், [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள வில்ட்ஷயர் கவுண்டியில்,அமெஸ்பரிக்கு அருகே, சலிஸ்பரியிலிருந்து 13 கிமீ வடமேற்குத் திசையில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும். இது, பெருங்கற்கள் (megalith) என அழைக்கப்படும், வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் உள்ளடக்கும். இதன் காலம் பற்றி இன்னும் விவாதங்கள் இருப்பினும், பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் இவ்வமைப்பு கி.மு 2500 க்கும், கி.மு 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப் பட்டிருக்கலாம் என எண்ணுகிறார்கள். இத் தொல்பொருட்இத்தொல்பொருட் சின்னத்தின், மிகப் பழைய பகுதியாகக் கருதப்படும், பழைய வட்டவடிவ மண் மேடுகளும், குழிகளும் கி.மு 3100 ஐச் சேர்ந்தவையெனக் கூறப்படுகின்றது. இது அமைந்துள்ள இடமும், சுற்றாடலும், 1986ல் யுனெஸ்கோ வினால், உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. இது பண்டையகால தேசிய நினைவு சின்னமாதலால், சட்டபூர்வமாக பாதுகாக்கப்படுகிறது. தேசிய அறக்கட்டளைக்கு சொந்தமான ஸ்டோன்ஹெஞ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலங்கள், இங்க்லீஷ் ஹெரிடேஜ் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
மைக் பார்க்கர் பியர்சன், ஸ்டோன்ஹெஞ்ச் ரிவர்சைட் ப்ராஜெக்டின் தலைவர், ஸ்டோன்ஹெஞ்ச் என்பது பண்டையக் கால கல்லறையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும் என்கிறார். இக்கட்டுமானங்கள் குறைந்தது 1500 வருடங்களாவது நீடித்திருக்கிறது. கால அளவீடும், புரிந்துக்கொள்ளுதலும்; ஆரம்பகால தரமில்லாத அகழ்வாராய்ச்சி, விலங்குகளின் துளைத்தல் மற்றும் சரியில்லாத அறிவியல் பூர்வ கால் அளவீடு முதலிய காரணங்களால் மிகவும் கடினமாகிறது.
 
[[பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]]
146

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1558685" இருந்து மீள்விக்கப்பட்டது