திசம்பர் 6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB
No edit summary
வரிசை 51:
[[பகுப்பு:டிசம்பர்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
டிசம்பர் 6 வந்தாலே - பாப்ரி மஸ்ஜித் இடிப்பை யாரும் மறக்க்கமாட்டோம். ஒரு வழிப்பாட்டு தளத்தை இடித்தது இந்தியாவின் அரசியல் சாசனத்தை இடிததாகும்.
 
எல்லாருக்கும் தெரியும் - இது சர்ச்சைக்குரிய இடம் என்று ? ஏன் ?
 
சர்ச்ச்சர்க்குரிய இடமாக 1949 - இல் மாற்றப்பட்டது - உருவானது. அதற்க்கு முன் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர், கரண்ட் பில் கட்டினர், மேலும் முஸ்லிம்களிடம் இடத்தின் பத்திரம் பட்டா இருக்கிறது. முதல் தகவல் அறிக்கை(FIR) முஸ்லிம்கள் தான் போட்டனர். இது வரலாறு.
 
1949 இல் இருந்து இந்த வழக்கு கோர்டில் முதன் முதலில் பதியப்பட்டு நடந்து வந்தது , மேலும் நீதிமன்றம் அந்த இடத்தை தடை செய்யப்பட்ட இடமாக அறிவித்து இருந்தும் - ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தும் -சட்டம் நீதிமன்றம் அரசியல் அமைப்பு இவை எல்லாவற்றையும் தூக்கி எரிந்து விட்டு அதை வழக்கு நடக்கயில் 1992 இல் போய் இடித்து விட்டனர்.
 
இதனால் இந்தியா உலக அளவில் தலைகுனிவை சந்தித்தது. ஒரு புறம்.
 
முஸ்லிம்கள் அனைவரும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று கொள்ளவார்கள் எதுவாயினும். கோவில்னா அவர்கள் எடுத்து கொள்ளட்டும், மசூதினா இவர்கள் எடுத்து கொள்ளட்டும் அவ்வளவுதானே. இதுக்கேன் சண்டே ரத்தம் ....
 
முஸ்லிம்கள் அறிவித்து விட்டார்கள் (பாபர் மச்சொதி ஆக்ஸ்சண் கமிட்டி) - சுப்ரீம் கோர்ட்டு சொல்வதை அப்படியே கேட்ப்போம் என்று. ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களும் இதற்க்கு சம்மதம்- தீர்ப்பு எதுவாயினும் ஏற்றுகொள்ள
 
ஆனால் இந்திய அரசியல் சட்ட சாசனத்தை இடித்து பின் பள்ளியை இடித்த - இந்த வரம்பு மீறிய கூட்டம் - உச்ச நீதி மன்ற கோவில் ம் கோவில் என்று தீர்ப்பு சொன்னால் "மட்டுமே" ஏற்று கொள்வோமே தவீர , வேற எந்த தீர்ப்பையும் ஏற்று கொள்ள முடியாது என்கிறது.
 
அறிவுல்ல என் இந்திய இந்து உறவே நீயே சிந்தித்துக்கொள் ! ஏன் நீ கோர்ட்டு தீர்ப்புக்கு ஒத்துகொள்ள கூடாது.
 
நாளைக்கு நம்பிக்கை என்ற பெயரில் - பிறர் சொத்து - என்தது சொத்து என்றால் - எழுதி கொடுத்துவிடுவீர்களா ? சிந்திக்கவும்
 
 
 
மீட்டேருக்கு வரேன் ! ஒவ்வொரு டிசம்பர் 6 அன்றைக்கும் ஏன் கோவில போலிஸ் பாதுக்கப்பு போடுராங்கனா ?
 
முஸ்லிம்கள் கோவிலை போய் இடித்து விடுவார்கள் என்றோ ? அங்கே போய் போராட்டம் பண்ணுவார்கள் என்றோ ? போலிஸ் பாதுகாப்பை அரசுகள் போடுவதிள்ளயாம்.
 
ஒரு வேலை - முஸ்லிம் வேடத்தில் - வேறு யாரோ , அல்லது பிஜேபி ஆர் எஸ் எஸ் காரனோ போய் இடித்து விட்டால், அதன் பலி கண்டிப்பாக முஸ்லிம்கள் மீதுதான் உடனே விழும் என்பாதால், மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பை போடுகின்றாதாம். நண்பர்களே !
 
சில தவறான புத்தக வரலாற்றில் முஸ்லிம்கள் கோவிலை இடித்தனர் என்று மட்டுமே எழுதிவைத்துள்ளனர்- ஆனால் அதே முஸ்லிம்கள் ஆயிர கன்னக்கான கோயில்களுக்கு நிதி கொடுத்துள்ளனர் என்பதை எதனை பேருக்கு நம்மில் தெரியும் ?..
 
 
இன்றைய இடிக்கப்பட்ட பாப்ரி மசூதி உள்ள அயோத்தியில் ஜன்மச்தான்கள் கோவில்கள் உள்ளன, அவற்றில் அக்காலத்தில் கட்டப்பட்ட கோவில்களுக்கு இதே பாபர் - சன்மானம் வழங்கி கோவில் கட்ட உத்தரவிட்ட செப்பு பட்டயங்களை - அந்த கோவில் பூசாரிகள் வைத்துள்ளனர் என்பதை பற்றி யாருக்கு தெரியும் ...? ஒரு தடவ அயோத்தி போய் வாருங்கள் இறைவன் நாடினால்
 
 
 
மேலும் இஸ்லாத்தில் முஸ்லிம் அல்லதா பிறர் வழிபடும் தெய்வங்களை ஏசாதீர்கள் என்றும் அப்படி ஏசினால் அவர்கள் அல்லாஹுவை இஸ்லாமிய அறிவு இல்லாமால் ஏசுவார்கள் என்று குரான் கூறகிறது நண்பர்களே...எந்த முஸ்லிமாச்சும் அல்லாஹுவை ஏசுவானா இல்லை ஏச விரும்புவானா ?
 
இப்படி இருக்கையில் எப்படி பிற மத வழிப்பாட்டு தளங்களை கோவில்களை இவர்கள் இடிப்பார்கள். நண்பர்களே ! நம்மிடம் எல்லோரிடமும் தவறு இருக்கிறது ! என்ன அது ?
 
பிறரை புரிந்து கொள்வதில் சிக்கல் ....
 
புரிந்து கொள்ளுங்கள்
பிரிந்து விடாதீர்கள்
 
புரிந்து கொண்டு வாழ்ந்தால் சிறந்து வாழலாம்
 
 
பிரிந்து கொண்டு இருந்தால் இறந்து வாழ முடியாது
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_6" இலிருந்து மீள்விக்கப்பட்டது