நரம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Construction}}
[[Image:Nerves of the left upper extremity.gif|thumb|250px|நரம்புகள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன]]
[[நரம்பணு]]க்களின் வெளிநீட்டமாக இருக்கும் [[நரம்பிழை]]கள் (axons), பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மூடப்பட்ட கட்டுக்களாக [[புற நரம்பு மண்டலம்|புற நரம்பு மண்டலத்தில்]] இருக்கையில் அவை '''நரம்புகள்''' எனப்படும். இந்த நரம்புகளே [[மின்சாரம்|மின்]] [[வேதிப்பொருள்|வேதி]] கணத்தாக்கங்களை [[உடல்|உடலின்]] பல பாகங்களுக்கும் கடத்துகின்றன. மைய நரம்பு மண்டலத்தில் இருக்கும் இந்த நரம்புகளை ஒத்த அமைப்புக்கள் [[:en:tract|tract]] என அழைக்கப்படுகின்றது<sup>(''தமிழ்ச் சொல் தேவை'')</sup>
 
==உடற்கூற்றியல்==
"https://ta.wikipedia.org/wiki/நரம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது