"மொழிபெயர்ப்பு (உயிரியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
உயிரியலில் மொழிபெயர்ப்பு [[(Translation]]) என்பது ஆர்.என்.ஏ மூலகூறிலிருந்து புரத உருவாக்கத்தை குறிக்கும், இது [[இரைபோசோம்|ரைபோசோம்களில்]] நடைபெறுகிறது. இது மரபணு வெளிப்பாட்டின் இறுதி நிகழ்வாகும். மரபணுத்தொகையின் டி.என்.ஏ வடிவிலிருது [[ஆர்.என்.ஏ. படியெடுப்பு| ஆர்.என்.ஏ படியெடுத்தல்]] மூலம் செய்தி-ஆர்.என்.ஏ. க்களாக (messenger RNA-mRNA) மாற்றப்பெற்று பின்னர் அவற்றின் மரபுக்குறியீடு மொழிபெயர்க்கப்பட்டு அமினோ அமிலங்கள் தொகுக்கப்படுகின்றன.
 
[[Image:Ribosome mRNA translation en.svg|thumb|300px| ரைபோசோம்களில் செய்தி-ஆர்.என்.ஏ. க்கள் மொழிப்பெயர்க்கப்பட்டு புரதம் உருவாகுதல்.]]
140

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1559060" இருந்து மீள்விக்கப்பட்டது