சோசலிசக் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
சோசலிசக் குடியரசு அல்லது சமதர்மக் குடியரசு, என்பவை அரசாங்கங்களின் வகைகளில் ஒன்று. ஒரு தனிப்பட்ட நாட்டில் கம்யூனிச புரட்சிக்கு பிறகு அமையும் அரசு, சோசலிசக் குடியரசாக இருக்கும் என [[கார்ல் மார்க்ஸ்]] வரையறுக்கிறார். [[சோசலிசம்]] அல்லது சமதர்மம் என்ற சொல்லாட்சி, மார்க்சின் காலத்துக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருக்கிறது. உழைப்பிற்கேற்ற ஊதியம் அனைவருக்கும் வழங்கும் சமூகத்தை சோசலிச சமூகம் என அழைக்கின்றனர். இதனை லட்சியமாகக் கொண்டு, அதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் குடியரசுகளே சோசலிசக் குடியரசுகளாகும். <ref>http://en.wikipedia.org/wiki/Category:Former_socialist_republics</ref>
 
== வரலாறு ==
[[சோவியத் ஒன்றியம்]] உலகின் முதல் சோசலிச குடியரசாக இருப்பினும், 1871 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தின் மத்தியில், பிரெஞ்சு நாட்டில் அமைந்த [[பாரிஸ் கம்யூன்]] சோசலிச குடியரசுக்கான பண்பு நலன்களைக் கொண்டிருந்தது. இந்த அரசு மே 28, 1871 இல் தோற்கடிக்கப்பட்டதுகலைக்கப்பட்டது. <ref>http://en.wikipedia.org/wiki/Paris_Commune</ref>
 
<!--== சமகாலஇன்றைய சோசலிச குடியரசுகள் -->==
சீன மக்கள் குடியரசு, கியூபா, வட கொரியா, வியட்நாம உள்ளிட்ட நாடுகள் சமகால சோசலிச குடியரசுகளாக அறியப்படுகின்றன.
 
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
<references/>
"https://ta.wikipedia.org/wiki/சோசலிசக்_குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது