அணுக்கரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[கதிரியக்கம்|கதிரியக்கமுடைய]] கருக்கள்[[அணுக்கரு]]க்கள் நிலையற்றன. அவைகள்அவை அழிந்து வேறு ஒரு [[தனிமம்|தனிமமாக]] மாறுதலடைகின்றன. '''அணுக்கரு நிலைப்புத் தன்மை'''க்கு (''Stability of atomic nucleus'') [[நியூட்ரான்]]- [[புரோட்டான்]] விகிதம் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த விகிதம் ஒன்றாக (1) உள்ள தனிமங்கள் அதிக நிலையானதாகக் காணப்படுகின்றன. [[தனிம அட்டவணை]]யில் தொடக்கநிலை கருக்கள் (அணுஎண் 20 வரையிலான கருக்கள்) அதிக நிலைப்புடன் காணப்படுகின்றன. அவைகளின் N/P விகிதம் ஒன்றாகவே உள்ளன. [[ஈலியம்]], [[பெரிலியம்]], [[கார்பன்]], [[ஆக்சிஜன்]], [[நியான்]] போன்ற தனிமங்கள் நிலையானக் கருக்களைக் கொண்டுள்ளன. இத் தனிமங்கள், ஒரு ஆல்பா துகளை அடுத்தடுத்த தனிமங்களுடன் சேர்ப்பதால் பெறப்படுகின்றன.
 
''x''-அச்சில் புரோட்டான்களின் எண்ணையும் ''y''-அச்சில் நியூட்ரான்களின் எண்ணையும் எடுத்துக் கொண்டு பெறப்பட்ட வரைபடம் நிலையானக் கருக்கள் எல்லாம் ஒரு பட்டையில் அமைந்திருப்பதைக் காட்டுகின்றன. இப்பட்டையின் மேலும் கீழுமுள்ள தனிமங்கள் கதிரியக்கமுடையனவாக உள்ளன.
 
==ஆதாரம்==
*Advanced level Physics -Nelkon& Parker
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது