பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{editing}} {{Infobox Christian leader |type = Pope |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{editing}}
 
{{Infobox Christian leader
|type = Pope
வரி 28 ⟶ 27:
|other = பெனடிக்ட்
|motto = ''In Te Domine Speravi, Non Confundar In Aeternum''<br> (உம்துணை நம்பினோம் ஆண்டவரே
என்றும் கலக்கம் அடையோமே - [[தே தேயும்]] பாடலின் இறுதி வரி) <ref>{{cite web|url=http://www.araldicavaticana.com/chiesa%201922%20GENNAIO.htm |title=CHIESA 1922 GENNAIO |publisher=Araldicavaticana.com |date= |accessdate=2013-04-22}}</ref>
}}
 
'''திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்''' ({{lang-la|Benedictus XV}}; 21 நவம்பர் 1854 – 22 ஜனவரி 1922, இயற்பெயர்: '''ஜாக்கொமோ பவுலோ ஜொவான்னி பத்திஸ்தா தெல்லா கியேசா''') என்பவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருத்தந்தை]]யாக 3 செப்டம்பர் 1914 முதல் 1922இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவரின் ஆட்சிக்காலம் [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரின்]] அரசியல், சமுதாயம் மற்றும் மனித நேய விளைவுகளின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது.
 
1914இல் ஐரோப்பிய நாகரிகத்தின் தற்கொலை என அழைக்கப்பட்ட [[முதல் உலகப் போர்]] துவங்கி சில மாதங்களில் இவர் திருத்தந்தையாக தேர்வுசெய்யப்படார்.<ref>Franzen 379</ref> இப்போரின் தாக்கங்களை தடுப்பதே இவரின் பெரும் பணியாக அமைந்திருந்தது. இப்போரில் திருப்பீடம் எப்பக்கத்தையும் சாராது நடுநிலைவகிக்கும் என அறிவித்தார். 1916 மற்றும் 1917இல் இவர் அமைதி பேச்சுக்கு அழைப்பு விடுத்தார். [[சீர்திருத்தத் திருச்சபை]]யினர் அதிகம் இருக்கும் செருமனி இதனை ஏற்கவில்லை. பிரெஞ்சுக்காரர்கள் இது தங்களுக்கு எதிரான முயற்சியாக கண்டனர்.<ref name="Franzen 380">Franzen 380</ref>
 
இவரின் ஆட்சியின் இறுதி காலம் சோவியத் உரசிய புரட்சியின் விளைவாக கத்தோலிக்க திருச்சபை துன்புறுத்தப்பட்டதாலும், புரட்சியினை தொடர்ந்து வந்த பஞ்சத்தாலும் நிறைந்திருந்தது.
 
இவர் [[தூய கன்னி மரியா]]விடம் அதிகம் பக்தி கொண்டவர். மரியா ''எல்லா இறையருளுக்கும் பரிந்துரையாளர்'' (Mary Mediator of all Graces) என்னும் கோட்பாட்டை இவர் ஆமோதித்தார். அப்பெயரில் மரியாவுக்கு விழா ஒன்றை ஏற்படுத்தினார்.<ref name="AAS 1921, 345">AAS 1921, 345</ref>
 
இவர் ஏழுவருடம் திருத்தந்தையாக பணியாற்றியப்பின்பு 22 ஜனவரி 1922 [[நுரையீரல் அழற்சி]]யினால் இறந்தார். புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.<ref name="Franzen 382">Franzen 382</ref>