ஆளவந்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
[[மணக்கால் நம்பி]] ஈசுவரமுனியின் மகனுக்கு முறைப்படி யமுனைத்துறைவன் எனப் பெயர்சூட்டி வாழ்த்தினார். யமுனைத்துறைவன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்துவந்தார். இந்த யமுனைத்துறைவன் [[தூதுவளை]]க் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். ஆறுமாத காலம் மணக்கால் நம்பி தூதுவளைக் கீரையை யமுனைத்துறைவன் மடப்பள்ளிக்கு வழங்கிவிட்டு நிறுத்திக்கொண்டார். யமுனைத்துறைவன் நம்பியை அழைத்து, கீரை தரப் பொருள் வேண்டுமா என வினவினார். நம்பி தாம் கொள்ள வரவில்லை என்றும், கொடுக்க வந்துள்ளதாகவும் கூறினார். யமுனைத்துறைவன் தருமாறு வேண்ட நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார். பெற்றவர் ஆளவந்தார் ஆனார்.
 
இவரது காலம் கி.பி. 918 <ref>கலி 4018 தாது, ஆடி, உத்தராட்டம், பௌர்ணமி</ref>. [[மணக்கால் நம்பி]], [[குருகை காவலப்பன்]] ஆகியோர் ஆகியோர் கற்றுத்தந்த வைணவ சமய தத்துவங்களால் தெளிவு பெற்றவர். [[பெரிய நம்பி]], [[திருக்கோட்டியூர் நம்பி]], [[மாறனேரி நம்பி]], பெரிய திருமலை நம்பி, திருமாலையாண்டான், [[திருக்கச்சி நம்பிகள்]] முதலானோர் ஆளவந்தாரின் சீடர்கள்.
 
==ஆக்கியாழ்வானை வென்றது==
"https://ta.wikipedia.org/wiki/ஆளவந்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது