தத்தமங்களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தத்தமங்களம்''' கிராமம் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]] [[மண்ணச்சநல்லூர்]] வட்டத்தில் உள்ளது. இங்கு மக்களின் தொழில் விவசாயம் ஆகும். மேலும் இவ்வூரின் மேற்கே உப்பாறு [[உப்பாறு நீர்த்தேக்கம்]] உள்ளது. இதன் மூலம் பல ஊர்களுக்கு விவசாயத்திற்காக நீர் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான நீர் நேராக [[கொள்ளிடம்]] ஆற்றில் கலக்கின்றது. இக்கிராமம் ஓர் ஊராட்சியாகும். இதன் கீழ் [[வடக்கு தத்தமங்களம்]],[[சாலைப்பட்டி]], [[தேவிமங்களம்]], [[அக்கரைப்பட்டி]], [[நாடார் பள்ளம்]] ஆகிய சிற்றூர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தத்தமங்களம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது