"கோபம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
நவீன உளவியலாளர்கள் கோபம் என்பது முதன்மையான, இயற்கையான, முதிர்ந்ததான, அனைத்து மனிதனுக்கும் ஏற்படும் தொடர்ந்து வாழ்தலுக்கான் ஒரு அனுபவமாக கருதப்படுகிறது. கோபம் ஒரு மனிதனின் நடவடிக்கையை திருத்த உளவியல் வளங்களை திரட்டும்; ஆனால் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஒரு மனிதனின் தனிப்பட்ட அல்லது சமூக நலனில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. பல ஞானிகள் கோபத்தின் விளைவுகளை பற்றி எச்சரித்தாலும் கோபத்தின் உள்ளார்ந்த மதிப்பின் மீது பல வேற்றுமைகள் இருந்த வண்ணமே உள்ளது. கோபத்தை கட்டுபடுத்தும் வழிமுறைகளை வழங்கிய ஞானிகள் அதனால் எற்படும் தீய விளைவுகளையும் எடுத்து கூறியுள்ளனர்.
 
==உளவியலும், சமூகவியளும்சமூகவியலும்==
உளவியலாளர்கள் மூன்று வகையான கோபத்தை கண்டறிந்துள்ளனர்; அதில் முதல் வடிவமான ''பதற்றத்துடன் கூடிய திடீர் கோபம்'' என்பதை ஜோசப் பட்லர் எனும் 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆங்கில பாதிரியால் கண்டறியப்பட்டது. இது சுயப்பாதுகாப்பின் போது வெளிபடும். இரண்டாம் வடிவம் ''அமைதியான உள்நோக்கத்துடன்'' கூடியதாகும் இது ஒருவர் தன்னை நியாயமில்லாத வகையில் நடத்தும் போது உணரப்படும். இவை இரண்டும் வந்து செல்பவை மூன்றாவது வடிவ கோபம் தங்கள் இயற்கையான மனநிலையுடன் ஒன்றிபோவது எப்போதும் எரிச்சல் அல்லது கடுகடுப்பாக இருப்பது இந்த வகையின் வெளிப்பாடாகும்.
146

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1559442" இருந்து மீள்விக்கப்பட்டது