ஒனகே ஒபவ்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Under construction}} '''ஒனகே ஒபவ்வா''' (''On..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
படிமம் இணைப்பு
வரிசை 1:
{{Under construction}}
[[File:Obavvana Kindi.JPG|thumb|250px|சித்ரதுர்கா கோட்டையில் உள்ள ''ஒனகே ஒபவ்வா கிண்டி'']]
'''ஒனகே ஒபவ்வா''' (''Onake Obavva'' கன்னடம்:ಓಬವ್ವ) என்பவர் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்ரதுர்கா பெண்மனி. சித்ரதுர்கா கோட்டைக் காவளாளி ஒருவரின் மனைவியான இவர், தந்திரமாக கோட்டைக்குள் நுழைய முற்பட்ட ஐதர் அலியின் படைவீரர்களை தனி ஒரு பெண்மனியாக நின்று தடுத்ததன் காரணமாக, கர்நாடகாவின் மிகவும் மதிக்கத்தக்க வீரப் பெண்மனிகளுள் ஒருவராக மதிக்கப்படுகின்றார். எதிரி வீரர்களை தாக்க இவர் உலக்கையை பயன்படுத்தியதால் ஒபவ்வா எனும் இவரின் பெயர் ஒனகே ஒபவ்வா (ஒனகே - உலக்கை) என வழங்களாயிற்று.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒனகே_ஒபவ்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது