ஆளவந்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
| death_place = திருவரங்கம், தமிழ்நாடு
}}
வைணவ ஆசாரியனாகிய '''ஆளவந்தார்'''பிரபந்தத்தை மீட்டெடுத்த [[நாதமுனிகள்|நாதமுனிகளின்]] பெயரனாக [[ஈசுவரமுனி]]க்கு மகனாக வீரநாராயணபுரத்தில் (தற்போதைய காட்டுமன்னார்கோயிலில்) கிபி.912 ஆம் ஆண்டு (கிபி918 என்றும் கிபி976 என்றும் சொல்லப்படுகிறது) ஆடிமாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். நாதமுனிகளின் சீடரான மணக்கால் நம்பிகளால்'யமுனைத்துறைவன்' என இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. [[இராமானுசர்|இராமானுசரின்]] முதன்மை குரு இவர் என்பது சிறப்பு. [[மணக்கால் நம்பி]]க்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார்.திருமலையில் திருவேங்கடவனுக்குண்டான கட்டிய பூமாலைகளை சேர்த்துவைக்கும் இடம் இவருடைய பெயரைக்கொண்டே இன்றும் ''யமுனாத்துறை'' என்று அழைக்கப்பட்டுவருகிறது.
 
==ஆளவந்தவர்(ரோ?)==
 
மகாபாஷ்ய பட்டரிடம் யமுனைத்துறைவன் பால கல்வி பயின்று வந்த காலத்தே பட்டருக்கு அரசவையிலிருந்து ஒர் ஓலை வந்தது. அதில் பாஷ்ய பட்டர் ஆக்கியாழ்வானை வாதில்வெல்ல வேண்டும் இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு கப்பம் கட்டவேண்டும் என எழுதப்பட்டிருந்தது. ஆக்கியாழ்வான் முன்னமே பலமுறை இவ்வாறு பலரை வென்று தனக்கு அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு அவர்களிடம் கப்பம் பெறுவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான். அவ்வண்ணமே வந்தே இக்கடிதத்தை கண்ணுற்று வருத்தம் கொண்ட மகாபாஷ்ய பட்டரின் வருத்தம் தீரும் வண்ணம், யமுனைத்துறைவன் தான் தன் குருவுக்கு பதிலாக அச்சவாலை ஏற்பதாகவும் ஆயினும் உரிய மரியாதை அளித்தால் ஒழிய தான் அரசவைக்கு வரவிரும்பவில்லை என்றும் அரசவைக்கு மறுவோலை அனுப்பினார். செய்தி அறிந்த அரசன் பல்லக்கு அனுப்பி அவரை அவைக்கு அழைத்துவந்தான். அவையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவனுக்குமிடையே சொற்போர் நடந்தது. அவைக்கு வந்திருந்த அரசி, அங்கு சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனைத்துறைவன் அழகில் மயங்கி, இவர் ஆணவம்கொண்ட ஆக்கியாழ்வானை வெல்வார் என்று அரசனிடம் கூறினார். மறுதளித்த அரசன் மிகுந்த அறிவாளியாகிய ஆக்கியாழ்வான் தோற்றால் தன் நாட்டில் பாதியை யமுனைத்துறைவனுக்குக் தருவதாக அரசன் அரசியிடம் கூறினான்.அரசியோ ஒருவேளை இப்பிள்ளை தோற்றால் நான் பட்டத்தரசி எனும் நிலையைவிட்டு அந்தப்புரத்தில் ஒரு சேடிப்பெண்ணாக இருந்து உமக்கு சேவை செய்வேன் என்றாள்.
 
"நீசொற்போரில் எதுஆக்கியாழ்வான் சொன்னாலும்கேட்ட மறுக்கிறேன்.அத்தனை மறுக்கவினாக்களுக்கும் முடியாவிட்டால்விடைபகன்ற நான்யமுனைத்துறைவன், தோற்றவன்"இம்முறை எனதாம் ஆக்கியாழ்வான்மூன்றே அவையில்கூற்றுகளை அறிவித்தார்.கூறுவதாகவும் ஒப்புக்கொண்டஅவற்றை யமுனைத்துறைவன்மறுத்தால் தான் தோற்றதாகவும் அறிவித்து "உமது தாய் புத்திரவதி.மலடி, இந்த அரசன் தர்மவான்., அரசபத்தினி பதிவிரதை" என்று கூறி மறுக்கச் சொன்னார். ஆக்கியாழ்வானால் மறுக்க முடியவில்லை. இந்தக் கூற்றைஇக்கூற்றை யமுனைத்துறைவன் மறுத்து மெய்ப்பிக்க வேண்டும்மெய்ப்பிக்கமுடியுமோ என்று அரசிஅரசன் வேண்டினாள்.வேண்ட யமுனைத்துறைவன் பின்வருமாறு மறுத்தார்.
 
1.ஆக்கியாழ்வான் வெறும் வாதத்தில் காலம் கழிப்பவன். வாதமிட்டுக் காலம் கழிப்பவன் நன்மகன் <ref>சர்ப்புத்திரன்</ref> அல்லன். நன்மகனைப் பெறாத தாய் மகனைப் பெற்றவள் <ref>புத்திரவதி</ref> அல்லள்; மலடி என்று முதலாவது கூற்றை மறுத்தார். அறநெறி அல்லாதவனை <ref>தர்மசாலி அல்லாதவனை</ref> அவைக்களப் புலவனாய்க் கொண்டிருக்கும் அரசன் அறநெறியாளன் <ref>தர்மவான்</ref> அல்லன் என்று சொல்லி இரண்டாவது கூற்றை மறுத்தார். கணவன் கருத்தோடு மாறுபட்டு நிற்கும் மனைவியாகிய அரசி கற்புக்கரசி <ref>பதிவிரதை</ref> அல்லள் என்று மூன்றாவது கூற்றையும் மறுத்தார். சொற்போரில் வென்றார்.
 
அரசன் தான் கூறியபடி வென்ற யமுனைத்துறைவனுக்குத் தன் நாட்டில் பாதியைத் தந்தான். அதனால் யமுனைத் துறைவன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்துவந்தார். பின்னர் மணக்கால் நம்பி அருளுரை பெற்று ஆளவந்தார் ஆனார்.
'''ஆளவந்தார்''' [[நாதமுனிகள்|நாதமுனிகளின்]] பேரன்; [[ஈசுவரமுனி]]யின் மகன். இளமையில் 'யமுனைத்துறைவன்' எனப் பெயர் சூட்டப்பட்டவர். ஆளவந்தார் [[இராமானுசர்|இராமானுசரின்]] குரு. தென்மொழி வேதமாகிய <ref>தமிழ்மொழி வேதம், திராவிட வேதம் எனப் போற்றப்பட்டது</ref> [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|திவ்வியப் பிரபந்தத்தின்]] மேன்மையைப் பரப்பியவர் இந்த இராமானுசர். இப்பணியால் 'இளையாழ்வார்' எனப் போற்றப்பட்டவர் இராமானுசர். [[மணக்கால் நம்பி]]க்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
 
நாதமுனிகள், தன் மகன் ஈசுரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி, வைணவத் திருமறையெழுத்துக் காப்புப் <ref>அட்டாட்சரம் ''''ஓம் நமோ நாராயணாய''''</ref> புகட்டுமாறு தன் மாணாக்கர் [[உய்யக்கொண்டார்|உய்யக்கொண்டாரை]] வேண்டிக்கொண்டு நாதமுனிகள் திருநாடு சென்றார்.<ref>காலமானார் என்பதைத் திருநாடு சென்றார் என்று கூறுவது வைணவ வழக்கு.</ref> அந்தப் பணியை உய்யக்கொண்டார், தன் மாணாக்கர் [[மணக்கால் நம்பி]]யிடம் ஒப்படைத்துவிட்டுக் காலமானார்.
 
வரி 21 ⟶ 27:
இவரது காலம் கி.பி. 918 <ref>கலி 4018 தாது, ஆடி, உத்தராட்டம், பௌர்ணமி</ref>. [[மணக்கால் நம்பி]], [[குருகை காவலப்பன்]] ஆகியோர் ஆகியோர் கற்றுத்தந்த வைணவ சமய தத்துவங்களால் தெளிவு பெற்றவர். [[பெரிய நம்பி]], [[திருக்கோட்டியூர் நம்பி]], [[மாறனேரி நம்பி]], பெரிய திருமலை நம்பி, திருமாலையாண்டான், [[திருக்கச்சி நம்பிகள்]] முதலானோர் ஆளவந்தாரின் சீடர்கள்.
 
==ஆக்கியாழ்வானை வென்றது==
அக்கால அரசனின் அவைக்களப் புலவராக விளங்கியவர் ஆக்கியாழ்வான். மகாபாஷ்ய பட்டர் ஆளவந்தாரின் இளமைக்காலக் குரு. இந்தப் பட்டருக்கு அரசனிடமிருந்து ஒரு ஓலை வந்தது. அதில் பாஷ்ய பட்டர் ஆக்கியாழ்வானுக்குக் கப்பம் கட்டவேண்டும் என எழுதப்பட்டிருந்தது. யமுனைத்துறைவன் அதனை வாங்கிக் கிழித்தெறிந்துவிட்டார். செய்தி அறிந்த அரசன் பல்லாக்கு அனுப்பி அவரை அவைக்கு அழைத்துவந்தான். அவையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவனுக்குமிடையே சொற்போர் நடந்தது. அவைக்கு வந்திருந்த அரசி, அங்கு சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனைத்துறைவன் அழகில் மயங்கி, இவர் தோற்கமாட்டார் என்று அரசனிடம் கூறினார். ஆக்கியாழ்வான் தோற்றால் தன் நாட்டில் பாதியை யமுனைத்துறைவனுக்குக் தருவதாக அரசன் அரசியிடம் கூறினான்.
 
"நீ எது சொன்னாலும் மறுக்கிறேன். மறுக்க முடியாவிட்டால் நான் தோற்றவன்" என ஆக்கியாழ்வான் அவையில் அறிவித்தார். ஒப்புக்கொண்ட யமுனைத்துறைவன் "உமது தாய் புத்திரவதி. இந்த அரசன் தர்மவான். அரசபத்தினி பதிவிரதை" என்று கூறி மறுக்கச் சொன்னார். ஆக்கியாழ்வானால் மறுக்க முடியவில்லை. இந்தக் கூற்றை யமுனைத்துறைவன் மறுத்து மெய்ப்பிக்க வேண்டும் என்று அரசி வேண்டினாள். யமுனைத்துறைவன் பின்வருமாறு மறுத்தார்.
 
ஆக்கியாழ்வான் வெறும் வாதத்தில் காலம் கழிப்பவன். வாதமிட்டுக் காலம் கழிப்பவன் நன்மகன் <ref>சர்ப்புத்திரன்</ref> அல்லன். நன்மகனைப் பெறாத தாய் மகனைப் பெற்றவள் <ref>புத்திரவதி</ref> அல்லள்; மலடி என்று முதலாவது கூற்றை மறுத்தார். அறநெறி அல்லாதவனை <ref>தர்மசாலி அல்லாதவனை</ref> அவைக்களப் புலவனாய்க் கொண்டிருக்கும் அரசன் அறநெறியாளன் <ref>தர்மவான்</ref> அல்லன் என்று சொல்லி இரண்டாவது கூற்றை மறுத்தார். கணவன் கருத்தோடு மாறுபட்டு நிற்கும் மனைவியாகிய அரசி கற்புக்கரசி <ref>பதிவிரதை</ref> அல்லள் என்று மூன்றாவது கூற்றையும் மறுத்தார். சொற்போரில் வென்றார்.
 
அரசன் தான் கூறியபடி வென்ற யமுனைத்துறைவனுக்குத் தன் நாட்டில் பாதியைத் தந்தான். அதனால் யமுனைத் துறைவன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்துவந்தார். பின்னர் மணக்கால் நம்பி அருளுரை பெற்று ஆளவந்தார் ஆனார்.
 
==ஆளவந்தார் செய்த வடமொழி நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆளவந்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது