"யொரூபா மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,598 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
'''யொரூபா மொழி''' என்பது [[மேற்கு ஆபிரிக்கா]]வில் பேசப்படுகின்ற [[கிளைமொழித் தொடர்ச்சி]]யைக் (dialect continuum) குறிக்கும். 22 [[மில்லியன்]] மக்கள் இம் [[மொழி]]யைப் பேசிகிறார்கள். இது [[யொரூபா மக்கள்|யொரூபா மக்களுடைய]] மொழி. இது [[நைஜீரியா]], [[பெனின்]], [[டோகோ]] ஆகிய நாடுகளில் பேசப்பட்டுவருவதுடன், ''ஓகு'' என்ற பெயரில், [[பிரேசில்]], [சியராலியொன்] ஆகிய நாடுகளிலும், ''நாகோ'' (Nago) என்ற பெயரில் [[கியூபா]]விலும் வாழும் சில சமுதாயத்தினரிடையிலும் சிற்றளவில் வழங்குகின்றது. இது
 
யொரூபா மொழி SVO தொடரமைப்புடன் கூடிய ஒரு [[பிரிநிலை மொழி|பிரிநிலை]]த் (isolating) [[தொனி மொழி]]யாகும் (tonal language).
 
மரபுவழியான யொரூபா நிலப்பகுதி, தற்போதைய, நைஜீரியாவின் தென்மேற்கு மூலை, பெனின் குடியரசு, டோகோ மற்றும் [[கானா]]வின் மையக்கிழக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. இப்பகுதி பொதுவாக யொரூபாலாந்து என அழைக்கப்படுகின்றது. இதில் அடங்கும் நைஜீரியப் பகுதி, தற்கால [[ஓயோ மாநிலம்|ஓயோ]], [[ஓசுன் மாநிலம்|ஓசுன்]], [[ஓகுன் மாநிலம்|ஓகுன்]], [[ஒண்டோ மாநிலம்|ஒண்டோ]], [[எக்கிட்டி மாநிலம்|எக்கிட்டி]], [[க்வாரா மாநிலம்|க்வாரா]], [[லாகோஸ் மாநிலம்|லாகோஸ்]] ஆகிய மாநிலங்களையும், [[கோகி மாநிலம்|கோகி]] மாநிலத்தின் மேற்குப் பகுதியையும் உள்ளடக்கியது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/155988" இருந்து மீள்விக்கப்பட்டது