தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Indian Express +இந்தியன் எக்சுபிரசு)
வரிசை 49:
 
==அரசியல் நிலவரம்==
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]] தேர்தலில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]]-[[இந்திய தேசிய காங்கிரசு|இந்திரா காங்கிரசு]] கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் வென்று, அதிமுகவின் தலைவி [[ஜெ. ஜெயலலிதா]] தமிழக முதல்வரானார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில காலத்திற்குள் அதிமுக-காங்கிரசு உறவில் விரிசல் விழுந்தது. இந்திரா காங்கிரசு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டது. இரண்டே இடங்களில் மட்டும் வென்ற திமுகவிலும் உள் கட்சிப் பூசல் வெடித்தது. திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான [[வை. கோபால்சாமி]] (வைகோ) கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1993 ஆம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேறினார். அவ்வாண்டே [[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்]] (மதிமுக) என்ற புதுக்கட்சியை தொடங்கினார்.<ref name="bhagat">{{cite news | last= Bhagat| first= Rasheeda | title=Advantage Jayalalitha? | date=4 April 2001 | url =http://www.thehindubusinessline.com/2001/04/04/stories/040455ju.htm| work =[[Business Line]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="outlook1">{{cite news | last= Panneerselvan| first= A. S. | title=JJ & Her Technicolor Cape | date=28 May 2001 | url =http://www.outlookindia.com/article.aspx?211761| work =[[Outlook (magazine)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="indiatoday1">{{cite news | last= Ram| first= Arun. | title=Fostering Ill-will| date=25 June 2001 | url =http://www.india-today.com/itoday/20010625/state-tn.shtml| work =[[India Today]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="frontline1">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Hurdles in Tamil Nadu | date= 14 August 1999 | url =http://www.hinduonnet.com/fline/fl1819/18191180.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="express1">{{cite news | last= Menon| first= Jaya| title= Vaiko’s MDMK formally snaps ties with UPA | date= 17 March 2007 | url =http://www.indianexpress.com/news/vaikos-mdmk-formally-snaps-ties-with-upa/25881/| work =[[Indianஇந்தியன் Expressஎக்சுபிரசு]]| accessdate = 2010-01-18}}</ref>
 
அதிமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மக்களிடையே செல்வாக்கிழந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்கள் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாகவும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின் போது நடைபெற்ற ஆடம்பர நிகழ்வுகள் வாக்காளர்களின் அதிருப்தியை அதிகப்படுத்தின. தேர்தல் நெருங்கும் வரை எதிர்க்கட்சியாக செயல்பட்ட இந்திரா காங்கிரசு, தேர்தல் அறிவிக்கப்பட்டபின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று அதன் தேசியத் தலைவரும் [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமருமான]] [[நரசிம்ம ராவ்]] அறிவித்தார். இதனால் தமிழக காங்கிரசு பிளவுபட்டு [[ஜி. கே. மூப்பனார்]] தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறி [[தமாக|தமிழ் மாநில காங்கிரசு]] (தமாக) என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.<ref name="fontline2">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Crusading Congressman | date= 15 September 2001 | url =http://www.hindu.com/fline/fl1617/16170180.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="palanithurai"/>
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1996" இலிருந்து மீள்விக்கப்பட்டது