குழலி மாணிக்கவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Indian Express +இந்தியன் எக்சுபிரசு)
வரிசை 1:
'''குழலி மாணிக்கவேல்''' ஆங்கிலத்தில் எழுதும் ஒரு இந்தியப் புனைவு எழுத்தாளர். [[கனடா]]வில் வின்னிப்பெக்கில் பிறந்த இவர், தன்னுடைய பதின்மூன்றாவது வயதில் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தார். தற்போது தமிழ்நாட்டில் [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரத்தில்]] வாழ்ந்து வருகிறார். அவருடைய முதல் புதினமான இன்செக்ட்ஸ் ஆர் ஜஸ்ட் லைக் யூ அண்ட் மி எக்செப்ட் சம் ஆஃப் தெம் ஹாவ் விங்க்ஸ் (''Insects Are Just Like You And Me Except Some Of Them Have Wings'') பிளாஃப்ட் பதிப்பகத்தால் 2010 இல் வெளியிடப்பட்டது. ''சிம்மர் மாகசின்'', ''வெர்சல் லிட்ரரி ஜர்னல்'', ''அக்னி'', ''பங்க்'', ''ஃபிரிக்'', ''[[தெகல்கா]]'' போன்ற அச்சு இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன.<ref>{{cite web|title=Questioning Miss Kuzhali Manickavel|url=http://blaftblog.blogspot.com/2009/11/hello-world.html|work=Blaft Blog|publisher=Blaft publications|accessdate=17 August 2011}}</ref><ref>{{cite news|title=Beetle Mania|url=http://www.indianexpress.com/news/beetle-mania/343802/|accessdate=17 August 2011|newspaper=[[Indianஇந்தியன் Expressஎக்சுபிரசு]]|date=3 August 2008}}</ref><ref>{{cite web|title=Kuzhali Manickavel - Interviewed by Sharon Lintz|url=http://www.english.ufl.edu/subtropics/Manickavel_interview.html|work=Sub Tropics|publisher=Department of English, University of Florida|accessdate=17 August 2011}}</ref><ref>{{cite news|title=Flight From Familiarity|url=http://www.tehelka.com/story_main40.asp?filename=hub160808flightfrom_familiarity.asp|accessdate=17 August 2011|newspaper=[[Tehelka]]|date=16 August 2008}}</ref><ref>{{cite news|title=Chapter And Verse|url=http://www.verveonline.com/66/life/chapter.shtml|accessdate=17 August 2011|newspaper=Verve|date=October 2008}}</ref><ref>{{cite web|title=Interview with Kuzhali Manickavel|url=http://www.theshortreview.com/authors/KuzhaliManickavel.htm|work=The Short Review|accessdate=17 August 2011}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குழலி_மாணிக்கவேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது