"பயனர் பேச்சு:Vigneshkumar.b" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,705 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
வணக்கம், கூகிள் தமிழாக்கம் போன்ற தானியங்கித் தமிழாக்க கருவிகள் மூலம் உருவாக்கப்படும் கட்டுரைகள் தரமற்றதாக இருப்பதால் அவை தமிழ் விக்கிப்பீடியாவில் உடனடியாக நீக்கப்படுகிறது, எனவே உங்களது Stunning buildings in this world‎ கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து உங்களது சொந்த மொழிபெயர்ப்பில் எழுதவும். மேலும் கட்டுரை தலைப்புகளை தமிழில் இடவும். ஏதேனும் உதவி தேவைப்படின் தயங்காமல் இங்கேயே கேட்கவும், நன்றி--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 15:45, 28 நவம்பர் 2013 (UTC)
 
== முன்பதிவு பக்கத்தில் கட்டுரை சேர்க்க இயலாது.. ==
 
வணக்கம் நண்பா,
தாங்கள் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் காட்டுவது போல் தெரிகிறது.. ஆனால் [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:2013_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D விரிவாக்க வேண்டிய குறுங்கட்டுரைகள் பட்டியல்] இங்கே உள்ளது. எனவே நீங்கள் இதில் உள்ளதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து அதை தொகுக்கலாம். 2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/நவம்பர், 2013 எனும் பக்கத்தில் நீங்கள் விரிவாக்கும் குறுங்கட்டுரையின் தலைப்பை மட்டும் இடவும்...
[[பயனர்:Ashokg15|அசோக் ராஜ்]] ([[பயனர் பேச்சு:Ashokg15|பேச்சு]]) 16:13, 28 நவம்பர் 2013 (UTC)
146

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1560016" இருந்து மீள்விக்கப்பட்டது