கிர் சோம்நாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
===இரயில் இருப்புப்பாதை போக்குவரத்து===
கிர்சோம்நாத் மாவட்டத்தின் தலைநகரான வேரவல் நகரம், ஒரு முதன்மையான தொடருந்து சந்திப்பு நிலையம் ஆகும். இந்நகர் பல இரயில் தொடருந்துகளால் நாட்டின் முதன்மையான பகுதிகளான [[அகமதாபாத்]], [[ராஜ்கோட்]], [[உச்சையினிஉஜ்ஜைன்]], [[வதோதரா]], [[புனே]], [[சென்னை]], [[புதுதில்லி]], [[போபால்]], [[மும்பை]], [[ஜபல்பூர்]] மற்றும் [[திருவனந்தபுரம்]] ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
===சாலைப்போக்குவரத்து===
கிர்சோம்நாத் மாவட்டம், [[குசராத்து]] மாநிலத்தின் இதர முதன்மையான பகுதிகளான [[அகமதாபாத்]], [[ராஜ்கோட்]], [[ஜீனாகாட்ஜூனாகாத் மாவட்டம்]], [[காந்திநகர்]] மற்றும் [[தேவபூமிதுவாரகை மாவட்டம்]] ஆகிய இடங்கள் சாலைப் போக்குவரத்து பேரூந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.
 
== பார்க்க வேண்டிய இடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1560045" இருந்து மீள்விக்கப்பட்டது