கிரேக்கம் (நாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 80:
 
'''கிரேக்கம்''' ([[கிரேக்க மொழி]]:Ελλάδα, அல்லது Ελλάς, முறைப்படி '''கிரேக்கக் குடியரசு''', [[கிரேக்க மொழி]]யில்: ''எல்லிநீக்கி டீமொக்ராத்தியா''; ஆங்கிலம்: ''Hellenic Republic'' (Ελληνική Δημοκρατία,<ref>{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gr.html#Govt |publisher=www.cia.gov |work=CIA |date=2007-03-15 |accessdate=2007-04-07 |title=World Factbook - Greece: Government}}</ref> என்னும் நாடு [[பால்க்கன் மூவலந்தீவு]]க்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே [[அல்பேனியா]]வும், [[மாசிடோனியா]]வும், [[பல்கேரியா]]வும், கிழக்கே [[துருக்கி]]யும் அமைந்துள்ளது. [[ஏகியன் கடல்]] கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே [[யவனக் கடல்]] உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன.
 
==வரலாறு==
 
மைசீனியர்கள் உள்ளிட்ட இந்தோ-யூரோ மக்கள் கி.மு.2000 ஆம் ஆண்டளவில் கிரேக்கத்தில் குடியேறினர். கி.மு.1200ஆம் ஆண்டளவில் டோரியர் என்னும் மற்றோர் இந்தோ-யூரோ குழுவினர் கிரேக்கத்தைக் கைப்பற்றியதை அடுத்து, இங்கு இருண்ட யுகம் ஆரம்பமாகியது. இந்த இருண்ட யுகத்தின் இறுதிக் கட்டமாகிய கி.மு.750 ஆம் ஆண்டின் பின்னர் [[கலை]], [[இலக்கியம்]], [[வர்த்தகம்]], [[அரசியல்]], [[தத்துவம்]] என பல்வேறு துறைகளில் வியத்தகு வளர்ச்சி அடைந்து வளம் பொருந்திய நாடாக மாறியது.
 
கி.மு.431 முதல் கி.மு.403 வரை நடைபெற்ற பாபிலோனேசியன் யுத்தத்தால் நாடு பெரிதும் பலவீனமடைய, 2 ஆம் பிலிப் மற்றும் அவரது மகன் ஆகியோர் மசிடோனியாவின் மகா ஆலெக்சாண்டரினால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, கிரேக்கம் என்றும் கிரேக்கர்கள் என்ற அடையாளமும் நிலைநாட்டப்பட்டது. கி.மு.2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் [[உரோமானியப் பேரரசு|பரிசுத்த உரோமானியப் பேரரசால்]] கைப்பற்றப்பட்டது. பின்னர் 1460 இல் [[உதுமானியப் பேரரசு|ஒட்டோமன் பேரரசின்]] கீழ் வந்தது. 1821 இல் கிரேக்க சுதந்திரத்திற்கான யுத்தம் ஆரம்பமானது. 1822 இல் சுதந்திரப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு 1827 இல் [[உதுமானியப் பேரரசு|ஒட்டோமன் பேரரசிடம்]] இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. [[இரண்டாம் உலக மகாயுத்தம்|இரண்டாம் உலக மகாயுத்தத்தின்]] போது [[ஜேர்மனி|ஜேர்மனியின்]] பிடியில் சிக்கியது. 1967 இல் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் மன்னர் கொன்ஸ்தாந்தின் நாட்டைவிட்டு ஓடினார். 1974 இல் [[மன்னராட்சி]] முடிவுக்கு வந்து, 1995 இற்குப் பின்னர் குடியரசானது.
 
[[படிமம்:VerwaltungsbereicheGriechenlands.png|thumb|left|210px|4.கிரீற்று(crete)பகுதி]]
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்கம்_(நாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது