கிரேக்கம் (நாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 79:
}}
 
'''கிரேக்கம்''' ([[கிரேக்க மொழி]]:Ελλάδα, அல்லது Ελλάς, முறைப்படி '''கிரேக்கக் குடியரசு''', [[கிரேக்க மொழி]]யில்: ''எல்லிநீக்கி டீமொக்ராத்தியா''; ஆங்கிலம்: ''Hellenic Republic'' (Ελληνική Δημοκρατία,<ref>{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gr.html#Govt |publisher=www.cia.gov |work=CIA |date=2007-03-15 |accessdate=2007-04-07 |title=World Factbook - Greece: Government}}</ref> என்னும் நாடு [[பால்க்கன் மூவலந்தீவு]]க்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே [[அல்பேனியா]]வும், [[மாசிடோனியா]]வும், [[பல்கேரியா]]வும், கிழக்கே [[துருக்கி]]யும் அமைந்துள்ளது. [[ஏகியன் கடல்]] கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே [[யவனக் கடல்]] உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன. கிரேக்கமானது ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது.<ref name="KolliasGünlük-ŞenesenGülay2003">{{cite book|author1=Chrēstos G. Kollias|author2=Gülay Günlük-Şenesen|author3=Gülden Ayman|title=Greece and Turkey in the 21st Century: Conflict Or Cooperation : a Political Economy Perspective|url=http://books.google.com/books?id=E_e4CT57tZYC&pg=PA10|accessdate=12 April 2013|year=2003|publisher=Nova Publishers|isbn=978-1-59033-753-0|page=10|quote=Greece's Strategic Position In The Balkans And Eastern Mediterranean Greece is located at the crossroads of three continents (Europe, Asia and Africa). It is an integral part of the Balkans (where it is the only country that is a member of the ...)}}</ref><ref name="PaulstonKiesling2012">{{cite book|author1=Christina Bratt Paulston|author2=Scott F. Kiesling|author3=Elizabeth S. Rangel|title=The Handbook of Intercultural Discourse and Communication|url=http://books.google.com/books?id=L2_JtZV7ZIYC&pg=PA292|accessdate=12 April 2013|date=13 February 2012|publisher=John Wiley & Sons|isbn=978-1-4051-6272-2|page=292|quote=Introduction Greece and Turkey are situated at the crossroads of Europe, Asia, the Middle East and [[Africa]], and their inhabitants have had a long history of cultural interaction even though their languages are neither genetically nor typologically ...}}</ref><ref name="Focas2004">{{cite book|author=Caralampo Focas|title=Transport Issues And Problems In Southeastern Europe|url=http://books.google.com/books?id=MO33_NB5sWcC&pg=PA114|accessdate=12 April 2013|year=2004|publisher=Ashgate Publishing, Ltd.|isbn=978-0-7546-1970-3|page=114|quote=Greece itself shows a special geopolitical importance as it is situated at the crossroads of three continents – Europe, Asia and Africa – and can be therefore considered as a natural bridge between Europe and the Middle East}}</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்கம்_(நாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது