"இரைபோ கருவமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

219 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
ஆர்.என்.ஏ க்கள் அவற்றின் உரு மற்றும் செயலாற்றுதல் மூலம் பல்வேறுவகையாக வகைப்படுத்தப்படுகின்றன.
 
===புரதப்பெயர்ப்பில் ஆர்.என்.ஏக்கள் (RNA in translation):===
புரதப்பெயர்ப்பில் ஆர்.என்.ஏக்கள் (RNA in translation): செய்தி பரிமாற்ற ஆர்.என்.ஏ (messenger RNA -mRNA), இடமாற்று ஆர்.என்.ஏ (transfer RNA-tRNA), ரைபோசோமல் ஆர்.என்.ஏ (ribosomal RNA -rRNA).
 
===ஒழுங்காற்று ஆர்.என்.ஏக்கள் (Regulatory RNAs):===
ஒழுங்காற்று ஆர்.என்.ஏக்கள் (Regulatory RNAs): [[குறு ஆர்.என்.ஏ]] (micro-RNA), [[சிறு ஆர். என். ஏ]] (small RNA), நீண்ட செய்தியற்ற ஆர்.என்.ஏ (long non-coding RNA).
 
===ஆர்.என்.ஏ மரபுத்தொகை (RNA genomes):===
ஆர்.என்.ஏ மரபுத்தொகை (RNA genomes): ஒரிழை ஆர்.என்.ஏ (single strand RNA), ஈரிழை ஆர்.என்.ஏ. (double strand RNA).
 
<br clear="all">
20,875

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1560101" இருந்து மீள்விக்கப்பட்டது