கிர் சோம்நாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பயனரால் கிர்சோம்நாத் மாவட்டம், கிர் சோம்நாத் மாவட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...
No edit summary
வரிசை 1:
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|300px| [[குசராத்து]] மாநிலத்தின் புதிய வரைபடம்]]
[[image:Somnath Temple.jpg|right|150px|thumb|சோமநாதர் கோயில் நுழைவாயில்]]
'''கிர்சோம்நாத்கிர் சோம்நாத் மாவட்டம்''' [[வேராவல்]] நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013ஆம் நாளில் புதிதாக துவக்கப்பட்ட [[தேவபூமிதுவாரகைதேவபூமி துவாரகை மாவட்டம்]] உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். [[ஜூனாகாத் மாவட்டம்|ஜூனாகாத் மாவட்டத்தின்]] [[கிர் தேசியப் பூங்கா]] மற்றும் [[சோமநாதபுரம் (குசராத்து)| சோம்நாத் வருவாய் கோட்டம்]] போன்ற சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம் இது.
 
==கிர்சோம்நாத் மாவட்டத்தின் நிலவியல் ==
கிர்சோம்நாத் மாவட்டம், [[குசராத்து]] மாநிலத்தின் மேற்கே, கத்தியவார் தீபகற்பத்தின் தென் மேற்கே, காம்பே வளைகுடா பகுதியில், [[அரபுக்கடல்|அரபுக் கடற்கரையில்]] அமைந்துள்ள கடற்கரை மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கே [[போர்பந்தர்]]. தெற்கே [[காம்பே வளைகுடா]], மேற்கே [[அரபுக்கடல்]], கிழக்கே [[ஜூனாகாத் மாவட்டம்]] எல்லைகளாக அமைந்துள்ளது.
 
==ஐந்து வருவாய் வட்டங்கள்==
* உனா வட்டம் (ઉનાUna)
* கொடினார்கொடினா வட்டம் (કોડીનારKodina)
* சுத்ரபாதாசுத்ரபதா வட்டம் (Sutrapada)
* வேரவல் வட்டம் (વેરાવળVeraval)
* தலால-கிரிதலாலா வட்டம் (તાલાળા-ગીરTalala)
 
* கிர்-கதாத வட்டம்
 
== கிர்சோம்நாத் மாவட்ட முதன்மைத் தொழில்கள் ==
வரி 34 ⟶ 35:
 
==உசாத்துணை==
* குசராத்தின் புதிய மாவட்டத்தில் மாநில முதல்வர் [http://www.narendramodi.in/shri-modi-felicitated-in-gir-somnath-and-botad-districts/]
* குஜராத் மாநிலத்தில் ஏழு புதிய மாவட்டங்கள் [http://www.indianexpress.com/news/7-new-districts-22-talukas-set-to-be-formed/1150946/]
* [[குசராத்து]] மாநில அரசின் இணையதளம், [http://www.gujaratindia.com/]
* கிர் தேசியப் பூங்கா, ஆசிய சிங்கங்களின் உறைவிடம் [[http://www.gujaratlion.com/] [http://asiatic-lion.blogspot.in/2013/09/lions-temples-mangoes-gir-somnath-gets.html]
* சோமநாதர் கோயில் இணையதளம் [[http://www.somnath.org/]
* [[குசராத்து]] மாநில அரசின் சுற்றுலா இணையதளம் [http://www.gujarattourism.com/showpage.aspx?contentid=217&webpartid=903]
"https://ta.wikipedia.org/wiki/கிர்_சோம்நாத்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது