"டென்மார்க்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,636 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Shrikarsan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1560117 இல்லாது செய்யப்பட்டது)
 
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்மார்க் [[நெப்போலியன்|நெப்போலியனை]] ஆதரித்தது. ஆனால், [[நெப்போலியன்|நெப்போலியனின்]] தோல்வியைத் தொடர்ந்து, 1815 இல் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில் டென்மார்கைத் தண்டிக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியான [[நோர்வே|நோர்வேயை]] [[சுவீடன்|சுவீடனிடம்]] இழந்தது. டென்மார்க் [[முதலாம் உலகப் போர்|முதலாம்]] மற்றும் [[இரண்டாம் உலக மகாயுத்தம்|இரண்டாம் உலக மகாயுத்தங்களில்]] நடுநிலை வகித்தது. எனினும், 1940 இல் ஜேர்மனியப் படைகள் டென்மார்க்கில் நுழைந்தன. பரம்பரை மன்னராட்சியைக் கொண்ட டென்மார்க், தற்பொழுது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] இணைந்துள்ளது.
 
==நிர்வாகப் பிரிவு==
 
டென்மார்க் ஐந்து பிரதான பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 98 நகர சபைகளையும் கொண்டுள்ளது.
 
{|class="wikitable sortable" style="margin-left: auto; margin-right: auto;"
|-
! colspan=7 |பிரதேசங்கள்
! rowspan="2"|நகரசபைகளின்<br> எண்ணிக்கை
|- style="background:#ccc;"
! டானிஷ் பெயர் !! தமிழ்ப் பெயர் !! நிர்வாக நகரம் !! பெரிய நகரம் <small>(பிரசித்தியானது)</small>|| மக்கள் தொகை<br><small>(அக்டோபர் 2013)</small> !! பரப்பளவு<br/><small>(km²)</small> !! குடி அடர்த்தி<br><small>(km² இற்கு)
|-
|| Region Hovedstaden || டென்மார்க்கின் முதன்மைப் பிரதேசம் || ஹிலெரொட் (Hillerød) || கொபென்ஹாகென் (Copenhagen) || style="text-align:right;"| 1,747,596 || style="text-align:right;"| 2,568.29 || style="text-align:right;"| 680.45 ||style="text-align:right;"| 29
|-
|| Region Midtjylland || டென்மார்க்கின் மத்திய பிரதேசம் || விபோர்க் (Viborg) || ஆர்ஹஸ் (Aarhus) || style="text-align:right;"| 1,276,604 || style="text-align:right;"| 13,095.80|| style="text-align:right;"| 97.48 ||style="text-align:right;"| 19
|-
|| Region Nordjylland || டென்மார்க்கின் வட பிரதேசம் || ஆல்போர்க் (Aalborg) || ஆல்போர்க் (Aalborg) || style="text-align:right;"| 580,886 || style="text-align:right;"| 7,907.09|| style="text-align:right;"| 73.46 ||style="text-align:right;"| 11
|-
|| Region Sjælland || சீலாந்துப் பிரதேசம் || சொரோ (Sorø) || ரொஸ்கில்டே (Roskilde) || style="text-align:right;"| 816,460 || style="text-align:right;"| 7,268.75 || style="text-align:right;"| 112.32 ||style="text-align:right;"| 17
|-
|| Region Syddanmark || டென்மார்க்கின் தென் பிரதேசம் || வெஜ்லே (Vejle) || ஒடென்ஸ் (Odense) || style="text-align:right;"| 1,201,955 || style="text-align:right;"| 12,132.21 || style="text-align:right;"| 99.07 ||style="text-align:right;"| 22
|}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1560148" இருந்து மீள்விக்கப்பட்டது