விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 242:
== தமிழல்லா பெயர்களுக்கான பொதுப்பக்கம் ==
 
தமிழல்லா வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரின் பெயர்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு முறையில் தமிழாக்கப்பட்டுள்ளது. இதனால் கடூரைகளைகட்டுரைகளை இனைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. உதாரணமாக "Francois Du Plessis" என்ற பெயரை மூலத் தமிழ் கட்டுரையில் "பான்சுவா டு பிளெசிஸ்" எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வார்ப்புருவில் "ஃபாஃப் டு பிளேசிஸ்" எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் கட்டுரையில் "பிரான்காயிசு டூ பிளசிசு" எனவும் உள்ளது. இதற்கென்று ஒரு பொது தரவு இருந்தால் நன்றாக இருக்குமே! --[[பயனர்:Fireishere|Fireishere]] ([[பயனர் பேச்சு:Fireishere|பேச்சு]]) 03:01, 29 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது