"தாய்ப்பலகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,452 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 75 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
[[படிமம்:Acer E360 Socket 939 motherboard by Foxconn.svg|350px|thumb|ஏசர் டெஸ்க்டாப் [[தனியாள் கணிப்பொறி]]யில் உள்ள மதர்போர்டு]]
 
[[தனியாள் கணிப்பொறி]]களில், '''தாய்ப்பலகை''' அல்லது '''மதர்போர்டு''' (''Motherboard'') என்பது ஒரு மைய[[தனியாள் கணிப்பொறி]]யில் உள்ள ஒரு அச்சிட்டஅச்சிடப்பட்ட சுற்று பலகை ஆகும். இது அனைத்துகணினியின் நவீனபல [[கணிப்பொறி]]களிலும்அத்தியாவசிய அமைப்பின்மின்னனு முக்கியபாகங்களான கூறுகளை''மையச் தாங்கிக்கொண்டிருக்கும்செயற்பகுதி'' ஒரு(சி.பி.யூ), பலகை''நினைவகம் ஆகும்'' (மெமரி), ''செயலி'' (பிராஸஸர்) மற்றும் பிற பாகங்களுக்கான இணைப்பிகளையும் கொண்டுள்ளது.
தாய்ப்பலகை எனும் பெயருக்கு ஏற்ப இது தன்னோடு இணைக்கப் பட்டுள்ள கூறுகளான, ''ஒலி அட்டை'' (sound card), ''நிகழ் பட அட்டை'' (video card), வலைய அட்டை (network card), வன் தட்டு (hard drive) முதலியவற்றிற்க்கு தாயாகவே உள்ளது.(மையப் பலகை (main board), என்பது ஒரு ஓற்றை பலகை அதில் கட்டுபாட்டு இணைப்புகள் எதுவும் இருக்காது, எ.கா: தொலைக்காட்சி, சலவை இயந்திரம் முதலியவை)
 
==வரலாறு==
நுண்செயலியின் (microprocessor) கண்டுபிடிப்புக்கு முன்னர் கணிப்பொறியில், பல்வேறு அச்சிடப்பட்ட சுற்று பலகைகள் ஒன்றோடொன்று ஒரு பின் தட்டில்(backplate) இணைக்கப்பட்டு இருந்தது. மிக பழைமையான வடிவமைப்புகளில் கம்பிகள் அட்டை இணைப்பு முள்களுடன் சுற்றபட்டு இருந்தன. அதன் பின்னர் அச்சிட பட்ட சுற்று பலகைகளே புழக்கத்தில் உள்ளன. மையச் செயற்பகுதி, நினைவகம் மற்றும் பிற பாகங்கள் தனியாக ஒரு அச்சிடப்பட்ட சுற்று பலகைகளில் வைக்கப்பட்டு, பின்தட்டில் இணைக்கப்பட்டது. 1980, 1990களின் பிற்பகுதியில் செயல் பாகங்களை தாய்ப்பலகையுடன் இணைப்பது சிக்கனமானதாக இருந்தது. 1980களின் இறுதியில் தனியாள் கணினி தாய்ப்பலகைகள், ஒற்றை ஒருங்கினைந்த சுற்று சில்லுகளை கொண்டிருந்தன அவை குறை வேக பாகங்களான விசைப்பலகை, சுட்டெலி முதலியவற்றிற்க்கு போதுமானதாக இருந்தது. 1990களின் இறுதியில் தனியாள் கணினி தாய்ப்பலகைகள் முழுமையாக ஒலி, ஒளி, நினைவகம், இணைய செயல்பாடுகள் முதலியவற்றை பின்தட்டின் உதவியில்லாமல் ஆதரித்தன. துல்லியமான முப்பரிமாண விளையட்டுகளுக்கு மட்டும் தனியாக ஒரு நிகழ்ப்பட அட்டை பொருத்தப்பட வேண்டி இருந்தது. மிக பிரபல கணினிகளான ஆப்பிள் II மற்றும் ஐ.பி.எம் பி.சி முதலியவை திட்ட வரைபடங்களை வெளியிட்டன இவை விரைவான பின்னோக்கு பொறியியலுக்கு (reverse-engineering) அனுமதித்தன, இதனால் தாய்ப்பலகைகளில் பயனாளின் வசதிக்கேற்ப மேலும் பல சிறப்பம்சங்களை சேர்க்கலாம்.
 
==வடிவமைப்பு==
[[File:386DX40 MB Jaguar V.jpg|thumb|1993களின் ஆக்டெக் ஜாகுவார் 5 தாய்ப்பலகை]]
[[File:Samsung galaxy s2 internal2.JPG|thumb| சாம்சங் கேலக்ஸி எஸ்2 இயந்திரத்தின் அனைத்து செயலாக்கமும் ஒன்றிணைந்த சிறிய தாய்ப்பலகை]]
 
தாய்பலகை, ஒரு கணினி பிற பாகங்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. ஒரு மேசை கணினியில், நுண்செயலி, முக்கிய நினைவகம், புறநினைவகம், ஒலி, ஒளி கட்டுபடுத்தி மற்றும் பிற பாகங்கள் அனைத்தும் ஒரே தாய்ப்பலகையில் ஒருங்கிணைக்க படக்கூடியது. தாய்ப்பலகையின் முக்கியமான பாகம்: சிப்ஸெட்(chipset) எனப்படும் நுண்ணிய சில்லு, இதுவே ஒரு தாய்ப்பலகையின் திறன்களை தீர்மானிக்கிறது.
நவீன தாய்ப்பலகை தாய்ப்பலகையானது ஸாகெட்கள் (Socket) எனப்படும் மின்குதைகுழிகளை கொண்டுள்ளது. இதில் தான் பல்வேறு பாகங்களும் இணைக்கப்படுகிறது. இந்த மின்குதைகுழிகளில் முக்கிய பாகமான நுண்ணிய சில்லு, நினைவகம் முதலியவற்றை நிறுவலாம். மேலும் அவை விசைத்தட்டு, சுட்டெலி, அச்சு இயந்திரம், திரை முதலியவற்றை இணைக்கும் சீரியல் போர்ட்ஸ் (serial ports) எனப்படும் தொடர் விழிப்பள்ளத்தையும் உள்ளடக்கியுள்ளது.
ஒருங்கிணைந்த சாதனங்களாக இணைய அட்டை, முப்பரிமான காட்சிகளை காண உதவும் நிகழ்ப்பட அட்டை, நினைவகத்தை கட்டுபடுத்தும் பகுதி, கம்பியில்லா தகவல் தொலைதொடர்பு சாதனம், வெப்பம், வோல்டேஜ், மற்றும் கணினியின் பாகங்களை கண்கானிக்கும் சாதனம், யு.எஸ்.பி எனப்படும் இணைப்பு விழிப்பள்ளம் முதலியவற்றை கொண்டுள்ளது.
 
 
 
 
146

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1560276" இருந்து மீள்விக்கப்பட்டது