உப்பு (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
 
பல அயனி சேர்மங்கள் [[நீர்]] அல்லது ஏனைய [[கரைப்பான்|கரைப்பான்களில்]] கரையக் கூடியனவாக உள்ளன. தனித்துவமான அயன் சேர்க்கைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு [[சேர்மம்|சேர்மமும்]] குறித்த ஒரு கரைப்பானில் தனக்கேயுரிய கரைதிறனைக் கொண்டுள்ளது.
 
==உருவாக்கம்==
 
[[Image:Lead(II) sulfate.jpg|thumb|திண்ம ஈய(II) சல்பேற்று (PbSO<sub>4</sub>)]]
 
உப்புக்கள் இரு பொருட்களுக்கு இடையில் நடைபெறும் [[வேதியியற் தாக்கம்|வேதியியற் தாக்கத்தின்]] காரணமாகத் தோற்றம் பெறுகின்றன. கீழுள்ளவற்றுக்கு இடையில் நடைபெறும் வேதியியற் தாக்கத்தின் மூலம் உப்புக்கள் உருவாகின்றன.
 
* [[அமிலம்|அமிலத்திற்கும்]] [[காரம் (வேதியியல்)|காரத்திற்கும்]] இடையில், உதாரணம், [[அமோனியா|NH<sub>3</sub>]] + [[[[ஐதரோகுளோரிக் அமிலம்]]|HCl]] → [[[[அமோனியம் குளோரைட்டு]]|NH<sub>4</sub>Cl]]
* [[உலோகம்|உலோகத்திற்கும்]] [[அமிலம்|அமிலத்திற்கும்]] இடையில், உதாரணம், [[மக்னீசியம்|Mg]] + [[சல்பூரிக் அமிலம்|H<sub>2</sub>SO<sub>4</sub>]] → [[மக்னீசியம் சல்பேற்று|MgSO<sub>4</sub>]] + [[ஐதரசன்|H<sub>2</sub>]]
* [[உலோகம்|உலோகத்திற்கும்]] [[அலோகம்|அலோகத்திற்கும்]] இடையில், உதாரணம், [[கல்சியம்|Ca]] + [[குளோரின்|Cl<sub>2</sub>]] → [[கல்சியம் குளோரைட்டு|CaCl<sub>2</sub>]]
* [[காரம் (வேதியியல்)|காரத்திற்கும்]] [[ஒட்சைட்டு|நீரிலி அமிலத்திற்கும்]] இடையில், உதாரணம், 2 [[[[சோடியம் ஐதரோக்சைட்]]|NaOH]] + [[டைக்ளோரின் மோனாக்சைட்டு|Cl<sub>2</sub>O]] → 2 [[சோடியம் உபகுளோரைற்று|NaClO]] + [[நீர்|H<sub>2</sub>O]]
* [[அமிலம்|அமிலத்திற்கும்]] [[ஒட்சைட்டு|நீரிலி காரத்திற்கும்]], உதாரணம், 2 [[நைட்ரிக் காடி|HNO<sub>3</sub>]] + [[சோடியம் ஒட்சைட்டு|Na<sub>2</sub>O]] → 2 [[சோடியம் நைட்றேற்று|NaNO<sub>3</sub>]] + [[நீர்|H<sub>2</sub>O]]
* Salts can also form if solutions of different salts are mixed, their ions recombine, and the new salt is insoluble and precipitates (see: [[solubility equilibrium]]), for example:
*: Pb(NO<sub>3</sub>)<sub>2</sub>(aq) + Na<sub>2</sub>SO<sub>4</sub>(aq) → PbSO<sub>4</sub>(s) + 2 NaNO<sub>3</sub>(aq)
 
[[பகுப்பு:உப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உப்பு_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது