உப்பு (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
சமையலில் பயன்படும் அன்றாட உப்பாகிய சோடியம் குளோரைடு நிறமல்லாமல் இருக்கும் அல்லது வெள்லை நிறத்தில் காணப்படும். பிற உப்புகள் அவற்றின் படிகத் துகள்களின் பரும அளவுகளைப் பொருத்தும் அவற்றின் தனி படிகங்களுக்கு இடையே உள்ள இடைமுகங்கங்களில் இருந்து எதிர்வுபடும் ஒளியைப் பொருத்தும் பல்வேறு நிறங்கள் தோன்றக்கூடும். படிகங்களின் பரும அளவுகள் பெரிதாக இருப்பின் ஒளியூடுருவுத் தன்மை கொண்டதாகவும், சிறுசிறு பல்படிகங்களாக இருப்பின், ஒளியூடுருவாத் தன்மையுடன் வெள்ளை நிறமாக இருக்கலாம். சில படிகங்கள் இயற்கையிலேயே ஒளியூட்ருவாத் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
 
உப்புகள் பற்பல நிறங்களில் உள்ளன. எடுத்துக்காட்டாகஎடுத்துக்காட்டாகச் சில கீழுள்ள பட்டியலில் உள்ளன:
 
{| class="wikitable"
* [[மஞ்சள்]] (சோடியம் குரோமேட்டு (sodium chromate)
|-
* [[செம்மஞ்சள்]] அல்லது ஆரஞ்சு நிறம் ([[பொட்டாசியம் டை-குரோமேட்டு]](potassium dichromate))
! நிறம் !! உப்பு
* [[சிவப்பு]] ([[மெர்க்குரி சல்பைடு]] (Cinnabar அல்லது mercury sulfide)
|-
* [[கத்தரிப்பூ நிறம்]] (mauve) ([[கோபால்ட் (II) குளோரைடு]] (cobalt(II) chloride),ஹெக்ஸா-ஐதரேட்டு (hexahydrate))
*| [[மஞ்சள்]] (|| சோடியம் குரோமேட்டு (sodium chromate)
* [[நீலம்]] ([[செப்பு (II) சல்பேட்டு]] (copper(II) sulfate) பெண்ட்டா ஐதரேட்டு (pentahydrate)), [[பிரழ்சியன் நீலம்]] (Prussian blue) பெர்ரிக் ஹெக்ஸா-சயனோபெர்ரேட்டு (ferric hexacyanoferrate))
|-
* [[பச்சை]] ([[நிக்கல் (II) ஆக்சைடு]] (nickel(II) oxide)
*| [[செம்மஞ்சள்]] அல்லது ஆரஞ்சு நிறம் (|| [[பொட்டாசியம் டை-குரோமேட்டு]](potassium dichromate))
* நிறமற்றது மாங்கனீசு சல்பேட்டு (magnesium sulfate)
|-
* [[வெள்ளை]], மற்றும் [[கருப்பு]] ([[மாங்கனீசு (IV) ஆக்சைடு (Manganese(IV) oxide)
*| [[சிவப்பு]] (|| [[மெர்க்குரி சல்பைடு]] (Cinnabar அல்லது mercury sulfide)
|-
*| [[கத்தரிப்பூ நிறம்]] (mauve) (|| [[கோபால்ட் (II) குளோரைடு]] (cobalt(II) chloride),<br> ஹெக்ஸா-ஐதரேட்டு (hexahydrate))
|-
| [[நீலம்]] || [[செப்பு (II) சல்பேட்டு]] (copper(II) sulfate),<br> பெண்ட்டா ஐதரேட்டு (pentahydrate)
|-
* [[நீலம்]] ([[செப்பு (II) சல்பேட்டு]] (copper(II) sulfate) பெண்ட்டா ஐதரேட்டு (pentahydrate)),| [[பிரழ்சியன் நீலம்]] (Prussian blue) || பெர்ரிக் ஹெக்ஸா-சயனோபெர்ரேட்டு (ferric hexacyanoferrate))
|-
*| [[பச்சை]] (|| [[நிக்கல் (II) ஆக்சைடு]] (nickel(II) oxide)
|-
*| நிறமற்றது மாங்கனீசு|| மக்னீசியம் சல்பேட்டு (magnesium sulfate)
|-
*| [[வெள்ளை]], மற்றும் [[கருப்பு]] (|| [[மாங்கனீசு (IV) ஆக்சைடு (Manganese(IV) oxide)
|}
 
பெரும்பாலான கனிம மற்றும் கரிமமல்லா நிறமூட்டிகளும், கரும சாயப்பொருட்களும் உப்புகளே.
"https://ta.wikipedia.org/wiki/உப்பு_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது