17-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 117 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 2:
'''17ம் நூற்றாண்டு''' என்பது [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] நாட்காட்டிப்படி [[1601]] இல் ஆரம்பித்து [[1700]] இல் முடிவடைந்த நூற்றாண்டு காலத்தைக் குறிக்கும்.
 
17ம் நூற்றாண்டில் பொதுவாக [[அறிவியல்]] வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள் பல இடம்பெற்ற காலப்பகுதியாகும். குறிப்பாக [[கலிலியோ கலிலி]], [[ரெனே டேக்கார்ட்]], [[பிலைய்ஸ் பாஸ்கல்|பாஸ்கல்]], [[ஐசாக் நியூட்டன்]] போன்றவர்களின் அரிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. [[ஐரோப்பா]]வில் இந்நூற்றாண்டு முழுவதும் நாடுகளுக்கிடையே போர்கள் பல இடம்பெற்றன. அத்துடன் [[வட அமெரிக்கா|அமெரிக்கா]]வில் ஐரோப்பிய குடியேற்றம் பரவலாக இடம்பெற்றது.
 
== முக்கிய நிகழ்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/17-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது