ஜாம்நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
|footnotes =
}}
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|300px|15-08-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் கூடிய [[குசராத்து]] மாநிலத்தின் புதிய வரைபடம்]]
'''ஜாம்நகர் ''' (Jamnagar, [[குசராத்தி]]: જામનગર) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[குசராத்]]தில் [[ஜாம்நகர் மாவட்டம்|ஜாம்நகர் மாவட்டத்தில்]] உள்ள ஓர் மாநகராட்சியாகும். 1920களில் மகாராசா குமார் ஸ்ரீ ரஞ்சித்சிங்கால் பெரும்பாலும் கட்டப்பட்ட இந்த நகரம் துவக்கத்தில் '''நவநகர்''' என்று அழைக்கப்பட்டது. [[கட்ச் வளைகுடா]]வின் தெற்கே மாநிலத் தலைநகரம் [[காந்தி நகர்|காந்தி நகரிலிருந்து]] மேற்கே 337 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியப் பாதுகாப்பிற்கு வாய்ப்புமிக்க தலமாக விளங்குவதால் இங்கு மூன்று படைத்துறைகளும் இருப்புக் கொண்டுள்ளன. அண்மையில் இந்தியாவின் பெரும் தனியார் நிறுவனமான [[ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்|ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்]] ஜாம்நகரின் ''மோட்டி காவ்டி'' பகுதியில் உலகின் மிகப்பெரும் [[பாறைநெய் தூய்விப்பாலை]]யை நிறுவியப்பிறகு புகழ்பெற்றுள்ளது.<ref>Reliance Industries Limited - Jamnagar http://www.ril.com/html/aboutus/manufact_jamnagar.html</ref> இதனையடுத்து வாடினார் பகுதியில் எஸ்ஸார் எண்ணெய் நிறுவனமும் தனது தூய்விப்பாலையை நிறுவியுள்ளது.<ref>http://www.hydrocarbons-technology.com/projects/essar/</ref> இக்காரணங்களால் இந்த நகரம் '''இந்தியாவின் எண்ணெய் நகரம்''' என அறியப்படுகிறது.
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜாம்நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது