கிர் சோம்நாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|300px|15-08-2013-இல் துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் [[குசராத்து]] மாநிலத்தின் புதிய வரைபடம்]]
[[image:Somnath Temple.jpg|right|150px300px|thumb|சோமநாதர் கோயில் நுழைவாயில்]]
'''கிர் சோம்நாத் மாவட்டம்''' [[வேராவல்]] நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013ஆம் நாளில் புதிதாக துவக்கப்பட்ட [[தேவபூமி துவாரகை மாவட்டம்]] உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். [[ஜூனாகாத் மாவட்டம்|ஜூனாகாத் மாவட்டத்தின்]] [[கிர் தேசியப் பூங்கா]] மற்றும் [[சோமநாதபுரம் (குசராத்து)| சோம்நாத் வருவாய் கோட்டம்]] போன்ற சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம் இது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1560620" இருந்து மீள்விக்கப்பட்டது