யாகூ! மெசஞ்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 26 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 19:
இம்மென்பொருளில் ஏனைய உரையாடல் மென்பொருட்களிற்கு மேலதிகமாக IMVironments (உரையாடல் window வின் தோற்றத்தை மாற்றல்) மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அவதாரங்கள் என்னும் வசதிகள் உள்ளன. எனினும் இவ்வசதிகளானது [[விண்டோசு]] தவிர்ந்த ஏனை [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]] கிடையாது. யாகூவின் ஆப்பிள் கணினியிற்கான மெசஞ்சர் இன்னமும் பழைய பதிப்பிலேயே உள்ளது.
 
[[ஜூலை 13]] [[2006]] இல் இருந்து, [[யாகூ!]], [[மைக்ரோசாப்ட்]] உடன் தனது மெசஞ்சர் வலையமைப்பை சேர்த்துக் கொண்டது. இதன் மூலம், மைக்ரோசாப்டின் [[.நெட் மெசன்சர் சேவை]]யுடன் ஒத்தியங்கும் திறனை யாகூ! மெசஞ்சர் பெற்றது. இத்துடன், [[விண்டோசு லைவ் மெசஞ்சர்|விண்டோசு லைவ் மெசஞ்சரிலிருந்து]] யாகூ மெசஞ்சருக்கும் யாகூ மெசஞ்சரிலிருந்து விண்டோசு லைவ் மெசஞ்சருக்கும் உரையாடல்கள் நிகழ்த்த முடியும். யாகூ! மெசஞ்சர், யாகூ! அரட்டை அறைக்குள் நுழைந்து கொள்ள அனுமதிக்கும் என்றாலும் இலவசமான [[ஜாவா நிரலாக்க மொழி|சாவா]]விலான மென்பொருள் ஆப்பிள் கணினிகளில் இயங்க மாட்டாது.
 
யாகூ! மெசன்சர் ஆரம்பத்தில் [http://yhoo.client.shareholder.com/press/ReleaseDetail.cfm?ReleaseID=173501 யாகூ! பேசர்] என்றே அறியப்பட்டது.
வரிசை 47:
யாஹூ! அரட்டை அரங்குகளில் விளம்பரப்படுத்துவதற்காக தானியங்கிகள் ஏவிவிடப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரட்டை அரங்குகளில் உண்மையான பயனர்களைவிடத் தானியங்கிப் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தத் தானியங்கிகள் பல்வேறுபட்ட பாலியல் இணையத்தளங்களுக்கு இணைப்பை வழங்குவதோடு [[எரிதம்|எரிதங்களையும்]] அனுப்பிவருகின்றது. இதுதவிர ஒலி உரையாடலகள் அவ்வளவு நம்பகரமானதல்ல பல்வேறுபட்ட பயனர்கள் இதில் இணைவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
 
யாஹூ! மே 2006 முதல் [[ஜாவா]] முறையில் அரட்டை அரங்கில் உள் நுளைவதற்கான அனுமதியை இரத்துச் செய்துள்ளனர்.
 
== பதிவிறக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/யாகூ!_மெசஞ்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது