யமுனை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Yamuna.jpg|thumb|தாஜ் மஹாலிலிருந்து யமுனை நதியின் ஒரு தோற்றம்]]
 
'''யமுனை ஆறு''' வட [[இந்தியா|இந்தியாவின்]] முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். [[உத்தராஞ்சல்]] மாநிலத்தில் [[இமய மலை|இமய மலையில்]] அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, [[தில்லி]], [[ஹரியானா]] ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[அலகாபாத்]] நகரில் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுடன்]] கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுரா]], [[ஆக்ரா]] ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான [[தாஜ் மஹால்]] யமுனையின் கரையில் அமைந்துள்ளது.
[[படிமம்:Yamunotri temple and ashram.jpg|left|thumb|யமுனோத்திரியில் யமுனை ஆறு]]
 
"https://ta.wikipedia.org/wiki/யமுனை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது