மௌடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
==மாற்று ஏற்பாடுகள்==
சோரம்தெங்கா அரசு 2007-இன் ''மௌ டம்'' நிகழ்வை எதிர்நோக்கி இரு ஆண்டுகளாகத் தயார்நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு கட்டத்தில் இந்திய இராணுவத்தின் துணையை நாட வேண்டியிருந்தது.<ref name=army>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5044436.stm இந்திய இராணுவத்தின் பங்கு பற்றிய பி.பி.சி. செய்தி]{{ஆ}}</ref> இராணுவமும் மாநில நிர்வாகமும் இணைந்து எலிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வழிகளை மக்களுக்குத் தெரிவித்து வந்தன. எலிகளைக் கொன்று அவற்றின் வாலைக் கொண்டு வருபவர்களுக்கு இரண்டு ரூபாய் பணமும் 2007-ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.<ref>{{cite news |first= |last= |authorlink= |coauthors= |title= மிஜோரம் மாநிலத்தில் சுண்டெலி வால் இரண்டு ரூபாய்!|url= http://tamil.webdunia.com/newsworld/finance/articles/0711/01/1071101084_1.htm|work= |publisher= Webdunia|date= 2007-12-26|accessdate=2007-12-26 }}</ref> மேலும் [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள்]], [[இஞ்சி]] போன்ற [[செடி]]களைப் [[வேளாண்மை|பயிரிடுமாறு]] மக்கள் ஊக்குவிக்கப்பட்டனர். இவற்றைப் பயிரிடுவதால் மக்களின் [[வாங்கு திறன்]] பாதிக்கப்படுவது குறையும் என்றும், வாசனைப் பயிர்களின் விளைவாக [[கொறிணி]]களின் எண்ணிக்கை குறையும் என்றும் நம்பப்படுகிறது.<ref name=strategy>[http://www.aciar.gov.au/web.nsf/att/JFRN-6BN99Y/$file/mn96chapter2.pdf இந்தியாவில் எலி மூலம் சிக்கல், தீர்வு வழிகள்] ([[PDF]] format)</ref>
 
==மிசோரம் தவிர பிற இடங்களில்==
"https://ta.wikipedia.org/wiki/மௌடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது